Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? 7 கோடி புதிய பயனர்களை பெற்றுள்ள டெலிகிராம்… சிஇஓ வெளியிட்ட தகவல்..!!

ஃபேஸ்புக் நிறுவனம் திடீரென முடங்கிய காரணத்தால் டெலிகிராம் புதிதாக 7 கோடி பயனர்களை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதன் காரணமாக டெலிகிராம் செயலியை சுமார் 7 கோடி புதிய பயனர்கள் ஒரே நாளில் பதிவிறக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ […]

Categories

Tech |