Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்.. அப்போ Dravid?….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

இந்தியா-அயர்லாந்து இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டி20 தொடர் ஜூன் 26ஆம் தேதி அயர்லாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயத்தில் இங்கிலாந்து தொடர் நடப்பதால் டிராவிட் இந்திய சீனியர் அணியுடன் இருப்பார். அதனால் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள லட்சுமணன் பயிற்சியாளராக இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |