மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]
Tag: புதிய பரபரப்பு
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது டெண்டர் எடுத்த அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் மதிப்பிலான […]
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தற்போது செல்வராகவனுடம் இணைந்து பகாசூரன் திரைப்படத்தை எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்தின் வெளியிட்டு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அடுத்த நாள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் பல […]
இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். தற்போது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 66 ஆக உள்ளது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஓபிஎஸ்,வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எதிரணியாக இருந்து செயல்பட்டு […]
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீமான் திருவொற்றியூர் தொகுதியில் கடந்த 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சொத்து விவரம் குற்றப்பின்னணி நிலுவையில் […]
இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி திமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது கொரோனவில் இருந்து உருமாறிய புதிய வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய வைரஸுக்கான 7 அறிகுறிகள் குறித்து தற்போது சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா […]