Categories
மாநில செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள்…. 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆன்-லைனில் கலந்தாய்வு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 10 புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை மற்றும் கரூர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்….. புதிய பாடத்திட்டங்கள்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை விவாதத்திற்கு பிறகு அமைச்சர் க. பொன்முடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்களை நவீன படுத்துவதற்காக பல்வேறு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு கல்லூரிகளில் நூலகங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அதன்பிறகு 10 […]

Categories

Tech |