Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடைபாண்டில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம்….. உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

கலை அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்று முதல்வர் குரல் கொடுத்து வருகிறார். சட்டபேரவையிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பொறியியல் கல்லூரியில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு இனி…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்து வருகின்ற நிலையில், திமுக அரசும், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ்யும், பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்பை பல்லாயிரக்கணக்கான […]

Categories
மாநில செய்திகள்

இனி புதிய பாடத்திட்டம் அறிமுகம்…. மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு…..!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதால் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 25 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களை உருவாக்குவதில் 80 விழுக்காடு தொழில்துறையினர் பங்களிப்பு இருக்கும். 20 விழுக்காடு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் புதிய பாடத்திட்ட குழு… கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு புதிய பாடத்திட்டத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக 12 பேர் கொண்ட குழுவை ஏற்பாடு செய்துள்ளது. இக்குழுவின் தலைவராக முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கஸ்தூரிரங்கன் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் உறுப்பினர்களாக தேசிய கல்வித் திட்டத்தின் நிறுவன வேந்தர் மகேஷ் சந்திர பந்த் மற்றும் புத்தக டிரஸ்ட் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, ஆசிரியர் கல்வி, வயதுவந்தோர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 11ம் வகுப்பு வரை…. புதிய வகுப்புகள் திட்டம் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான […]

Categories

Tech |