தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் ஏற்கனவே விசுவாசம், அண்ணாத்தை படங்களுக்கு எழுதிய புரொமோ பாடல்கள் வைரலாகியது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலை இவர்தான் எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக வெளியாகி உள்ளது. […]
Tag: புதிய பாடல்
நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ரகுமான், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள, பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் சமீபத்தில் […]
விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் […]
”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் அசத்தலான புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், வருகிற ஏப்ரல் 28ம் […]
“உ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அந்த மாதிரி புதிய ஐட்டம் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என தனக்குள் பன்முகத்தன்மையை கொண்டு விளங்குகின்றார் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ” உ சொல்றியா மாமா” என்ற பாடலை பாடியிருந்தார். இந்தப்பாடல் கிராமம் வரை ரீச்சாகி முணுமுணுக்க செய்து வருகின்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஹாரூன் […]
‘நாய் சேகர்’ படத்தின் இரண்டாவது புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”நாய் சேகர்”. இந்த படத்தில் கதாநாயகியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்துள்ளார். அஜிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் […]
‘வேலன்’ படத்தின் ஓப்பனிங் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். இதனையடுத்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் ”வேலன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, பிரபு, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், […]
‘அன்பறிவு’ படத்தின் ‘கனவுகள்’ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”அன்பறிவு”. மேலும், இந்த படத்தில் காஸ்மீரா, நெப்போலியன், சாய் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு மாதேஷ் […]
‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் இவர் தற்போது ”என்ன சொல்ல போகிறாய்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, டேஜஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது “இந்த அரசு விளையாட்டு துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் […]