Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் புதிய பாதுகாப்பு சட்டம்.. தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டால் 7 வருடம் ஆயுள் தண்டனை..!!

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவது சட்டவிரோதம் என்ற புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில், சமீபத்தில் பல்பொருள் அங்காடியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினர், உடனடியாக அவரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பின்பு, நியூசிலாந்தின் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தவறுகள் வெளிவந்தது. இருப்பினும், விரைவாக புதிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் Jacinda Ardern தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டில் […]

Categories

Tech |