Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தேர்தல்… மீண்டும் பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இஸ்ரேல் நாட்டில் அதிக காலத்திற்கு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரானார். ஆனால் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்காததால், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. எனவே, யாமினா என்ற கட்சியினுடைய தலைவர் நப்தாலி பென்னட், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து […]

Categories
உலக செய்திகள்

BREAKING : பிரிட்டனின் புதிய பிரதமர் அறிவிப்பு….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வானார். ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தார்.

Categories
உலக செய்திகள்

இலங்கையின் அடுத்த பிரதமர் யார்….? இவருக்கு தான் அதிக வாய்ப்பு இருக்க…. அதிரடியாக வெளியான தகவல்….!!

இலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தனா நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகிள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நிலையில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடமிருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்ததுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆடம்பர மாளிகைக்கு செல்ல மாட்டேன்…. வீட்டிலிருந்தே பணியாற்றுவேன்… பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே ஆடம்பரமான பிரதமர் மாளிகை எனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, ஆடம்பர மாளிகைக்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், நாடு முழுக்க தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆடம்பர மாளிகை தயாராகிவிட்டது. அலரி மாளிகை எனப்படும் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியா நாட்டின்…. 31 வது புதிய பிரதமர்… பதவியேற்பு விழா….!!!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பொது தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அப்போது லிபரல் கட்சித் தலைவர் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையில் கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று நார்மன் பிரதமராக தேர்வானார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மல் அல்பேனீஸ் முறைப்படி நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை பதிவேற்றம் செய்து கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராவார். அவருடன் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் 21-வது அரசியலமைப்பு திருத்தம்…. நாளை கொண்டு வரப்படும்…. – ரணில் விக்கிரமசிங்கே…!!!

இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் 21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வர நாளை பேச்சுவார்த்தை தொடங்கப்படவிருக்கிறது என்று கூறியுள்ளார். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக, ஆறாவது தடவையாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆசிய அபிவிருத்தி மற்றும் உலக வங்கியின் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும், நிதி நெருக்கடியில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய திருப்பமாக… அதிபர் கோட்டபாயவிற்கு எதிரான வாக்கெடுப்பு…!!!

இலங்கையில் புதிய திருப்பமாக அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி, நாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன்பிறகு ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் வரும் 17-ம் தேதியன்று முக்கியமாக மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நம்பிக்கை தரும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதேபோன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது எதிரான கருத்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியான சூழலில்…. உதவி புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி…. -இலங்கையின் புதிய பிரதமர்…!!!

இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாடு நிதி நெருக்கடியில் சிக்கியபோது உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. மேலும், அரசியல் குழப்பங்களும் போராட்டங்களும் நிலையை மேலும் மோசமடைய செய்தது. எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேவுடன் கடந்த புதன்கிழமை அன்று பேசிய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால்…. பொருளாதார உதவி செய்ய தயார்…. -தென்கொரியாவின் புதிய அதிபர்…!!!

தென்கொரிய நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற யூன் சுக்-யியோல், வடகொரிய நாடு அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதியான வழியில் செல்லவேண்டும் என்று கேட்டிருக்கிறார். தென் கொரிய நாட்டின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தென்கொரிய நாட்டின் சியோல் நகரத்தில் நடந்த பதவியேற்பு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா கைவிடவேண்டும் என்றார். மேலும், அமைதியான வழியில் சென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ தென்கொரியா […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக…. ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு….!!!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு தேர்வானார்.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமர்…. யார் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரிப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் நேற்று நாடாளுமன்ற […]

Categories
உலக செய்திகள்

லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரிப்… வெளியான தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை கவிழ்த்து விட்டனர். அதையடுத்து எதிர்க் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கவிருக்கிறது. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் செரீப் பதவியேற்கவிருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர். நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு, அவர் லண்டனிலேயே தங்கிவிட்டார். […]

Categories
உலக செய்திகள்

போச்சு….!! பாகிஸ்தானின் அடுத்த பிரதமர்…. யார் தெரியுமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது […]

Categories
உலக செய்திகள்

பிரதமருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு… புதிய பிரதமரை தேர்வு செய்த பிரபல நாடு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆஸ்திரியாவில் புதிய பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் ஆளும் மக்கள் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த செபாஸ்டியன் கர்ஸ் (35) தனக்கு சாதகமான செய்திகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை அரசு பணத்தை செலவிட்டு ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சனிக்கிழமை அன்று செபாஸ்டியன் கர்ஸ் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் செபாஸ்டியன் கர்ஸ் கட்சித் தலைவராக எப்போதும் போல் பணியாற்றுவார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மலேசிய பிரதமர் ராஜினாமா.. புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவி ஏற்பு.. வெளியான தகவல்..!!

மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றுள்ளார். மலேசியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து முகைதின் யாசின் பிரதமராக இருந்து வந்தார். அதன்பின்பு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து, கடந்த திங்கட்கிழமை அன்று பதவி விலகினார். இந்நிலையில் இவரின் அரசில் துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி, ஆட்சியில் அமர தேவைப்படும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை  தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

புதிய பிரதமர் நியமனம்…. ஒற்றுமையை நிலைப்படுத்த வேண்டுகோள்…. செய்தி வெளியிட்ட பத்திரிக்கை நிறுவனம்…!!

ஹைதி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்பு குறித்த செய்திகளை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்ச்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா குடியுரிமையுள்ளவர்கள் இருவர், கொலம்பியா நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களில் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் ஜோல் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! மீண்டும் தேர்தலா…? நம்பிக்கை வாக்கெடுப்பில் வெளுத்து வாங்கிய புதிய பிரதமர்…. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போது நியமிக்கப்பட்ட பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். நேபாளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரதமர் கே.பி சர்மா உட்கட்சியின் மூலம் எழுந்த சதியால் பதவியை இழந்துள்ளார். இதனையடுத்து பதவியை இழந்த கே.பி சர்மா மீண்டும் பிரதமர் பதவிக்கான தேர்தலை அறிவிக்கும்படி அதிபர் பித்யாதேவி பண்டாரியிடம் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அதிபர் பித்யா தேவியும் நாடாளுமன்ற சபையை கலைத்து மீண்டும் பிரதமர் தேர்தல் நடைபெறுவதற்கான புதிய தேதிகளை […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் தேர்வு செய்யப்பட்ட புதிய பிரதமர்…. உலக நாடுகள் அனைத்தும் விழித்துக் கொள்ளுங்கள்…. கூட்டத்தில் பேசிய இஸ்ரேல்….!!

இஸ்ரேல் நாட்டினுடைய பிரதமரான நப்தாலியின் தலைமையில் முதல்-மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் நப்தாலி பென்னட் என்பவர், அந்நாட்டை 12 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவை தோற்கடித்துள்ளார். மேலும் நப்தாலி இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நப்தாலியின் தலைமையில் முதன்மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது. இதில் அவர் பேசியதாவது, ஈரான் நாட்டில் இஸ்ரேல் ரைசி என்பவர் தற்போது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு […]

Categories
உலக செய்திகள்

வெறும் ஒற்றை இடம்…. 12 வருட ஆட்சிகாலம் டமீல்…. இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமர்….!!

நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒற்றை இடத்தை அதிகமாக பெற்று இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்து கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தற்போது நப்தாலி பென்னட் என்பவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் எதிரணிக் கூட்டணிக்கு 60 இடங்கள் கிடைத்துள்ளது. ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து வெறும் ஒற்றை இடம் […]

Categories
உலக செய்திகள்

திடீர்னு எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க…. பெஞ்சமினை முறியடித்த எதிர்க்கட்சிகள்…. இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமர்….!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தங்களுடைய பெரும்பான்மையை நிரூபித்ததால் இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு 30 இடங்களில் வெற்றி பெற்றும் கூட அவரால் கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லை. இதனால் அந்நாட்டில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து கொண்டு வந்தது. இதனை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்கு முடிவு மேற்கொண்டுள்ளது. அதன்படி மொத்தம் […]

Categories

Tech |