Categories
உலக செய்திகள்

புதிய பிரதமர் யார்….? இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ரிஷி சுனக்…. இங்கிலாந்தில் பரபரப்பு….?

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் இது போன்று 8 பேர்  இருந்தனர். இதனையடுத்து பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு […]

Categories

Tech |