தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகில் கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிதாக 10,00 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் BS-VI வகை டீசல் பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் 60% நகர பகுதிகளிலும், 40 சதவீதம் தொலைதூரப் பேருந்து சேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tag: புதிய பேருந்து
வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல பாரிமுனை சென்று அங்கிருந்து பஸ் மூலமாகவோ, ரெயில் மூலமாகவோ செல்கின்றனர். மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமத்தினரும் போக்குவரத்துக்கு 2 அல்லது 3 வாகனங்கள் மாறி சென்று வருகின்றனர். எனவே திருவொற்றியூரில் இருந்து கோவளத்துக்கு நேரடி பஸ் வசதி தொடங்க வேண்டும் என்று திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கரிடம் கோரிக்கை விடுத்தனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து வசதி செய்து கொடுத்த அதிகாரிக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொது மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து கொத்தமங்கலம் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது அதிகாரிகள் […]