Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புதிய பி.எம்.டபிள்.யூ பைக்கை கணவருக்கு பரிசளித்த மணிமேகலை”…. இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ வைரல்…!!!!

மணிமேகலை விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி தனது கணவருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிமேகலை முதலில் சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பொழுது உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக்கு வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஹோண்டா அறிமுகம் செய்துள்ள சூப்பர் பைக்…. விலை எவ்ளோ தெரியுமா?…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

சீனாவில் புதிய ஹோண்டா CG125 பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியாவில் 90-களில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த பைக் ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ளது. கிளாசிக் மாடலின் அடிப்படையில் இண்டிகேட்டர்கள், டெயில் லேம்ப், ஸ்கொயர் ஹெட்லேம்ப் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த பைக் 90-களில் உள்ளது போல டிஜிட்டல் இல்லாமல் முழுவதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது. இந்த பைக் ஏர் கூல்டு, 125சிசி இன்ஜினை கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் குறைந்த விலையில் இ-பைக்… ரிவோல்ட் வாகனத்தின் புதிய மாடல்…. வெளியான தகவல்…!!!

மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும். ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். […]

Categories
டெக்னாலஜி

இந்தியாவில் ரூ.18.99 லட்சத்தில்…. அறிமுகமாகும் புதிய பைக்…!!!

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 18.99 லட்சம் ஆகும். இதன் இன்ஜின்களில் சுருள் வாழ்வு ரிட்டர்ன் அமைப்பு இருப்பதால் 60,000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு வால்வை பரிசோதித்தால் போதும் என்று டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநரை பார்க்கமுடியாத பகுதியை கண்காணிப்பதற்காக முன் மற்றும் பின் பக்கத்தில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Categories

Tech |