Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… புதிய மசோதாக்கள் திட்டம்…!!

மழைக்கால கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தண்டனை விதிக்கும் மசோதா, எம்பிக்களின் ஊதியத்தை ஒரு வருடத்திற்கு 30% குறைப்பதற்கான மசோதா, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விரும்பிய இடத்தில் விருப்பமான விலைக்கு விற்பதற்கு வகை செய்யும் மசோதா போன்ற திட்டங்கள் குறித்து, நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது. […]

Categories

Tech |