Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வரும் பட்சத்தில் மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் விதமாக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே இலவச பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் விரைவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்…. 12ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….!!!!

தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், […]

Categories

Tech |