Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அடுத்த வாரம் நேரில் சந்திக்க உள்ளார் . இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,காஞ்சிபுரம் உள்ளீட்டு ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுவது […]

Categories

Tech |