Categories
மாநில செய்திகள்

2025 ஜூன் 30 வரை: தமிழகம் முழுவதும்…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் செலவில்லா மருத்துவ வசதியை பெற கூடிய வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016 கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதற்காக இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான […]

Categories

Tech |