Categories
உலக செய்திகள்

“கொரோனாவை தடுக்க அடுத்த மருந்து தயார்!”.. இந்தியா உட்பட பல நாடுகளில் விரைவில் அறிமுகம்..!!

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஒரு ஸ்ப்ரே விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த SaNOtize என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவின் Glenmark என்ற நிறுவனம் இப்புதிய மருந்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்ப்ரே போன்று இருக்கும் இந்த Nitric Oxide Nasal Spray மருந்தானது, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்ஹொங், இலங்கை, மியான்மர், கம்போடியா, தைவான், புரூனே, நேபாளம், வியட்நாம் மற்றும் TImer Leste போன்ற நாடுகளில் உருவாக்கப்பட இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு…. 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்து….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories

Tech |