Categories
உலக செய்திகள்

“அடுத்த வைரஸ்” 40 நாடுகளிலா…? தீவிரம் எப்படி இருக்கும்…? இங்கிலாந்தின் பரபரப்பு அறிக்கை…!!

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானின் புதிய திரிபால் தற்போது வரை அங்கு 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான BA2 கண்டறியப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அந்நாடு விசாரணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை ஓமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் புதிய தொற்றை உருவாக்குமா….? முக்கிய தகவலை வெளியிட்ட WHO….!!

ஓமிக்ரான் தொற்றிலிருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் தொற்றால், புதிய வகை வைரஸ் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்புட் தெரிவித்திருப்பதாவது, உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. எனினும், அதன் பாதிக்கக்கூடிய […]

Categories

Tech |