ஆந்திர மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டி அந்த மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோணசீமா பரிரக்ஷனா சமிதி, கோனசீமா சாதனா சமிதி மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையில் முடிந்தது. அதனை தொடர்ந்து ஆந்திராவின் பல்வேறு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் […]
Tag: புதிய மாவட்டம்.
ஆந்திராவில் இன்று முதல் 13 மாவட்டங்கள் புதிதாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கிறது. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்கள் பிரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கோவில்பட்டி கோட்டத்தில் 5 வட்டங்கள் உள்ளன. […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் மக்களைக் […]
தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் கோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை 37 மாவட்டங்கள் உள்ளன. இதனையடுத்து தமிழகத்தின் 31-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நாளை […]
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ராம சேயோன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.