Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புது விளக்கமா இருக்கே..! மின் கட்டண உயர்வு….. திமுக சொல்லும் விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி,2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த மின்கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் கொடுத்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று […]

Categories

Tech |