ஒரே திரையில் இரண்டு திரைப்படங்களை காட்டும் புதிய முயற்சியில் தமிழ் இயக்குனர் கையில் எடுத்துள்ளார். ரசிகர்களை புது புது முயற்சிகளை மேற்கொண்டு எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் ஜெகன் வித்யா என்பவர் இரண்டு திரைப்படங்களை ஒரே திரையில் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு பிகினிங் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகினி உள்ளிட்டோர் நடித்திருருக்கின்றார்கள். மேலும் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். […]
Tag: புதிய முயற்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பகுதியில் டாக்டர் அப்தூல் ஹலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் சாதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது பியானோ, டிரம்ஸ் மற்றும் தவில் போன்றவற்றை வைத்து ஒரு புதிய இசையில் ஓணான் மற்றும் பாம்பு இடம் பெற்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தை கின்னஸ் சாதனை படைத்த ஆரிப் இப்னு, சுஜீத், ஹரிஷ், அவினாஷ், விஷ்வ தர்ஷினி ஆகியோருடன் […]
துபாய் நாட்டில் ஒரு நிமிடத்திற்குள் இலவசமாக சூடான ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் எந்த ஒரு ஏழையும் பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி மிஷின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆணைப்படி நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட துவக்கமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஆதரவற்ற […]
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்கி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் மாணவர்களின் கல்வி […]
ஈரோடு மாநகராட்சியில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக குப்பை பிரச்சினை விளங்குகிறது . 60 வார்டுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும் மழைக்காலங்களில் கழிவு சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர் கதையாகவே இருக்கிறது. ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலியிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த […]
சைமா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் சங்கமிக்கும் சைமா நட்சத்திர விருதுகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாகும். அதேபோன்று நடப்பாண்டிலும் சைமா விருதுகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கமாக சின்னத்திரை அல்லது வெள்ளித்திரை பிரபலங்கள் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் தற்போது புதிதாக சைமா வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி சைமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சோசியல் மீடியாவில் பிரபலமானவர்களை நியமிக்கலாம் என திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு தற்போது […]
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய முயற்சியை மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு இசை திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சாதக பறவைகள் மற்றும் ஜே.ஆர் 7 இணைந்து நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் கலைத்துறையினரின் பங்கு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் போது 75 பாடகர்களை ஒரே மேடையில் சேர்த்து ஒரு […]
அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ‘டெஸ்ட் டு ட்ரீட்’ என்னும் புதிய முயற்சியை அமைச்சர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக`டெஸ்ட் டு ட்ரீட்’ என்னும் பெயரில் புதிய முயற்சியை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருந்தங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தித்தந்துள்ளது. ஒருவேளை அந்த பரிசோதனையின் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் 100 மாணவர்களை தேர்வு செய்து நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சலுகையை முழுமையாக பெற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட தேர்வு இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், […]
கொரோனாவை தடுக்க செயற்கை ஆன்டிபாடிகளை உடலில் செலுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ஒருபுறம் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் மற்றொரு புறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு புதிய யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் […]