தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கந்துவட்டி கொடுமையால் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் டிஜிபி சைலேந்திரபாபு கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‘ஆப்ரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கந்து வட்டி தொடர்பான அனைத்து […]
Tag: புதிய முறை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மின் துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியது, சிலோன் பெட்ரோலிய கழகம் அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக ஒருவாரத்துக்கு தேவையான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்கிறது. ஆனால் சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள். எனவே எரிபொருள் வாங்க ஒதுக்கீடு முறையை […]
பெண்களுக்கு நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 இலவச தொலைபேசி எண்ணை காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் அறிமுகப்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏ.கே.டி.பள்ளி கூட்ட அரங்கத்தில் காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் 181 இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமை வகித்துள்ளார். அதன்பின் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]