Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்திலிருந்து காசிக்கு செல்வோருக்கு இனி செம ஜாலிதான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை முதலில் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நாட்டில் உள்ள 75 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே புதிய தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது உத்திரபிரதேசமாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 6 முதல் புது ரூட்டில் வரும் ரயில்…. பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கர்நாடக மாநிலம் ஹுப்லி நகரத்திலிருந்து நாமக்கல் வழியாக ராமேஸ்வரம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த புதிய ரயில் வரும் சனிக்கிழமை முதல் இந்த நேரப் பட்டியலில் இயங்கும். ஹூப்ளி ( காலை 6.30), யஷ்வந்த்பூர் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே  ராமேஸ்வரம்-மதுரை, கொல்லம்-புனலூர், கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ஆகிய மூன்று வழித்தடங்களில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம்-மதுரை-ராமேஸ்வரம் ரயில் வருகின்ற 22-ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06652 கொண்ட ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் காலை 11 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 மணிக்கு மதுரை வந்து சேரும். அதன் மறுமார்க்கத்தில் 06653 என்ற எண் கொண்ட மதுரை-ராமேஸ்வரம் ரயில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு மாலை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி காசிக்கு போய், கங்கையில் நீராடலாம்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள பன்னாட்டு பாரம்பரிய சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் எளிதில் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்திய ரயில்வே கடவை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்திற்காக 8 பயண சேவையாளர்கள் தெற்கு ரயில்வேயில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சீரடி பாரத் கௌரவம் ரயில் சேவை கடந்த ஜூலை 14-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. கொழும்பு டூ யாழ்ப்பாணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில்கள் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய ரயில் சேவை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில் மார்ச் 11ஆம் தேதி முதல் வாரம்தோறும் இனி இரவு 10 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் எதிர்திசையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு கோட்டை ரயில் நிலையத்திற்கு அதிகாலை […]

Categories

Tech |