Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் வெளியீடு…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
லைப் ஸ்டைல்

Alert: வாட்ஸ் அப்பில் இதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்… எச்சரிக்கை…!!!

இனிமேல் வாட்ஸ் அப்பில் ஏதாவது லிங்க் வந்தால் அதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் உள்ள நல்லது கெட்டது எது வென்று அவர்களுக்கு தெரிவதில்லை. சிலர் பணம் சம்பாதிக்கும் ஆசையில், வாட்ஸ்அப் மூலமாக ஏதாவது மெசேஜ் வந்தால் அதை உடனே கிளிக் செய்து பார்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் சில ஆபத்துகள் உள்ளன. அவ்வாறு சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் […]

Categories

Tech |