Categories
தேசிய செய்திகள்

பிஎப்.7 வைரஸ் பற்றி வாட்ஸ்அப்-ல் வரும் செய்தி…. யாரும் நம்பாதீங்க!…. சுகாதாரத்துறை முக்கிய தகவல்….!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. உருமாறிய தொற்று பாதிப்பை கண்டறியும் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…! மீண்டும் ஊரடங்கு…? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா வைரஸ்…. கனடாவில் 5 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் ஐந்து நபர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் புதிய வகையான பிஏ.2.75, ஜெர்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவியது. இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா கனடா நாட்டிலும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கனடா நாட்டின் சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, கனடாவில் கடந்த 6-ஆம் தேதி தொடக்கத்தில் 5 நபர்கள் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் மண்டியிடுகிராதா உலக சுகாதார அமைப்பு….?? புதிய வகை கொரோனாவுக்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் தொடரும் சர்ச்சை….

புதிய வகை கொரோனா வைரஸ்க்கு பெயர் வைத்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு. உலக சுகாதார அமைப்பானது புதிய கொரோனா வைரஸ்க்கு கிரேக்க எழுத்துகளைத் தவிர்த்து omicron என பெயர் சூட்டியுள்ளது. ஆனால் புதிய கொரோனா மாறுபாட்டுக்கு xi என்றே பெயர் வைத்து இருக்க வேண்டும். ஆனால் xi என்பது சீன ஜனாதிபதியின் பெயர் என்பதால் அந்த பெயரை புதிய கொரோனா வைரஸ்க்கு வைக்கவில்லை. இதனால் உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் […]

Categories
உலக செய்திகள்

“சூரிச் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு!”… சுதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். தென்னாபிரிக்காவில் Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதால் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஐரோப்பிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரிச் விமான நிலையத்திற்கு வந்த அனைத்து தென்னாப்பிரிக்க நாட்டு மக்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என்றும் தகவல் அனுப்பியதாக பெடரல் பொது சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுப்பாட்டை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசி!”… அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!

அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம், Omicron என்ற புதிய வகை மாறுபாட்டை எதிர்த்து பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதாக நேற்று தெரிவித்திருக்கிறது. போஸ்ட்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில், Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, இந்த புதிய வகை மாறுபாட்டின் தாக்கம் அங்கு பத்து மடங்காக உயர்ந்திருக்கிறது. விஞ்ஞானிகள், இதனை “வருத்தத்திற்குரிய வைரஸ் வகை” என்ற பிரிவில் இணைத்துள்ளனர். போஸ்ட்வானா, மற்றும் அதைச் சுற்றி இருக்கும் 9 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் மாறுபாடு […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ்…. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. நியூசிலாந்து பிரதமரின் பரபரப்பு தகவல்….!!

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தங்கள் நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…. அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்….!!!!

புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பி. 1.1.529 என்ற வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல் நாட்டிலும் புதிய வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 10இடத்துல இருக்கு….! நாடு முழுவதும் மத்திய அரசு – மிக முக்கிய உத்தரவு …!!

நாடு முழுவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை 10 ஆய்வகங்களில் நடைபெறுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 சதவீத மாதிரிகளை அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வைரசின் தன்மை குறித்தும், பரவும் விகிதம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை […]

Categories

Tech |