நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் முழுவதும் சைவ உணவு சாப்பிடும் ரயில்வே பயணிகளின் தேவையை அறிந்து தற்போது […]
Tag: புதிய வசதி அறிமுகம்
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு NCMC கார்டு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைப்பதோடு மூலம் ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கார்டு பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ ரயில் சேவைகளில் அமலில் இருக்கிறது. இந்த கார்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்பிறகு பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூடிக் வசதிக்கு மஸ்க் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பால் பலர் கணக்கை மூடிவிட்டு வெளியே சென்றபோதும் கூட மஸ்க் தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்தார். அதன் பிறகு ப்ளூடிக் கட்டண வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் கட்டணத்தை […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் தற்போது அனைத்து வசதிகளும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக தற்போது ஒரு புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆயுள் காப்பீடு சான்றிதழை வீடியோ மூலமாக சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த சேவையை எஸ்பிஐ பென்ஷன் சேவா என்ற செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பொது ஓய்வூதியதாரர்களும் பெற்றுக் […]
உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் […]
ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைன் மூலமாக பெரும் வசதியை மத்திய சாலை போக்குவரத்து துறை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக www.parivahan.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த வசதியை பெற முடியும். இதன் மூலமாக பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், சர்வதேச ஓட்டுனர் உரிமம் உட்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற முடியும். இந்த சேவைகளுக்கான கட்டடத்தையும் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவரும் மாதம் தோறும் ரேஷன் பொருட்களை தவறாமல் வாங்கி வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா என தெரியாமல் மக்கள் அலையும் நிலை ஏற்படுகின்றது. எனவே மக்களின் அலைச்சலைப் போக்கும் வகையில் வீட்டிலிருந்து […]
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு முக்கியமான ஆதார் கார்டை எப்போதும் நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதாவது ஆதார் கார்டில் பெயர் முகவரி உள்ளிட்ட தவறுகள் இருக்கும். எனவே ஆதார் கார்டில் உள்ள தவறுகளை உடனடியாக அப்டேட் செய்து விட வேண்டும். இதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே […]
தமிழகத்தில் வீடு,மனை வாங்குவோர் அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறிய ஆன்லைனில் புதிய வசதியை வருவாய்த்துறை தற்போது உருவாக்கியுள்ளது. பொதுவாக வீடு மற்றும் மனை வாங்குவோர் அது தொடர்பான பத்திரங்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் சரி பார்ப்பது வழக்கம். கட்டட அனுமதி வழங்கும் அரசுத்துறைகள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகள் போன்றவை சொத்து தொடர்பான உண்மை தன்மையே வழக்கறிஞர் மூலமாக ஆய்வு செய்கின்றன. இருந்தாலும் பல இடங்களில் வழக்கு விவரங்களை மறைத்து சொத்துக்கள் விற்கப்படுகிறது. இதனால் […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் செயல்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்நிலையில் தவறுதலாக உங்களின் போன் தொலைந்தால் வங்கி கணக்குகளும் ஆபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஐடிகளை உடனே எப்படி பிளாக் செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம். Google Pay கணக்கை பிளாக் செய்யும் முறை: வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு யூசர்கள் 18004190157 என்ற எண்ணில் […]
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக அவ்வபோது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது எப்போதும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய்,திண்டுக்கல் சிறு வாழை மற்றும் நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வியாபாரத்திற்காக லாரி மற்றும் பார்சல் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அப்போது புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலமாக சில சேவைகளை பயன்படுத்துவதற்கான வசதியை sbi வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் வங்கிகளுக்கு அலையாமல் வீட்டிலிருந்து மொபைல் போன் மூலமாக எளிதில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக வங்கி விடுமுறை நாட்களிலும் இந்த சேவைகளை பயன்படுத்துவது தான் இதில் […]
ஹரியானா மாநிலத்தின் முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான நபர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே நேரடியாக ஒப்புதல் வழங்க அரசு ஒப்புதல் அளித்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி புதிதாக முதியோர் பென்ஷன் பெற தகுதியானவர்கள் அனைவருக்கும் வீட்டிற்கே நேரடியாக சென்று ஒப்புதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த புதிய வசதியால் வயது முதியோர் வீண் அலைச்சலை தவிர்க்கலாம். அரசின் இந்த அறிவிப்பு முதியோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான […]
தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது நிறைய வசதிகளை வழங்கி வருகின்றது. கடந்த மே 20 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி இனி தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். NEFT, RTGS ஆகிய வசதிகள் தபால் நிலையங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் கடந்த மே மாதம் முதல் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது […]
பெண்கள் மாதவிடாய் விவரங்களை தெரிந்துகொள்ள வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கான மாதவிடாய் தகவல்களை பதிவு செய்ய நினைவூட்ட இன்றைய காலத்தில் பல்வேறு செயலிகள் வந்துவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் தனது மொபைலில் சிரோனா – 9718866644 என்ற இந்த வணிக வாட்ஸ்அப் கணக்கு எண்ணிற்கு “ஹாய்” என செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் அது கேட்கும் […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணம்.இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் பணம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கார்டு மூலமாக கடன் வழங்கி வருகின்றன. அதன்படி ஸ்டேட் […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அந்த வங்கி கணக்கில் வைத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு எல்லாம் நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்பதை பார்ப்பதற்கு நிறைய வசதிகள் வந்துவிட்டன. பேங்க் பேலன்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளை மொபைல் போன் மூலமாகவே தற்போது நாம் பெற முடியும். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களுடைய […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள்நேரடியாக வங்கி க செல்லாமல் 35 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம் . யோனோ என்ற புதிய செயலி மூலமாக எஸ்பிஐ வங்கி புதிய அமைப்பைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த செயலி மூலம் கடன் விண்ணப்பம் முதல் கதல் வரை அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க முடியும். இதில் தனி நபர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வங்கியில் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறைக்கு […]
பல்வேறு கூடுதல் வசதிகளை ஆன்லைன் மூலமே பெரும் சிறப்பு திட்டத்தை இந்தியன் வங்கி கொண்டு வந்துள்ளது. இ-புரோக்கிங் எனப்படும் இந்த முறையின் மூலம் இன்சூரன்ஸ், முதலீடுதிட்டங்கள் மற்றும் பங்குகள் உள்ளிட்டவற்றை நேரடியாக இந்தியன் வங்கி நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம் இதன் மூலம் எல்ஐசி பங்குகளை சில நிமிடங்களில் வாங்க முடியும் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான தனது சலுகைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக […]
ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு IRCTC உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிக எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். IRCTC வாடிக்கையாளர்களுக்காக இ-வாலட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் IRCTC கணக்கில் பணத்தை டெபாசிட் செய்த டிக்கெட்டுகளை மிக எளிதாக முன்பதிவு செய்ய முடியும். மேலும் இது ஒரு வகையான டிஜிட்டல் வாலட். இது மிக பாதுகாப்பாகவும் மிக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய உதவுகின்றது. இதனை தவிர முன்பதிவு […]