Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” ஒரே லிங்கில் 32 பேர் இணையும் வீடியோ கால்…. மெட்டா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் வீடியோ காலில் 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் வசதி தற்போது இருக்கிறது. இதில் 32 பேர் வரை கலந்து கொள்ளும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாட்ஸ் அப்பில் 32 பேர் வரை இணைய செயலியில் ஒரு லிங்க் அனுப்பினால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து whatsapp வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். இந்த தகவலை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வாட்ஸ் அப் இருந்தா மட்டும் போதும்…. வந்தாச்சு புதிய வசதி…..!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் ரயிலில் மற்ற போக்குவரத்து களுடன் ஒப்பிடுகையில் கட்டணமும் குறைவு தான் அது மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். இதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.குறிப்பாக நீண்ட வரிசையில் இன்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஃபோன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! இது புதுசா இருக்கே…. வாட்ஸ்அப் கேமராவில் புதிய வசதி…. மெட்டா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் கேமராவில் போட்டோ எடுக்கும் வசதி மட்டுமே இருக்கும். ஒருவேளை வீடியோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவை நீண்ட நேரத்திற்கு டச் பண்ண வேண்டும். ஆனால் தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் இரு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை டிப்ஸ்டர் Wabetalnfo, Android 2.22.21.8 பீட்டா பதிப்பில் உள்ள பயன்பாட்டின் கேமரா மூலம் பெற்றுக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ஓய்வூதியதாரர்கள் இனி வீட்டில் இருந்தபடியே…. இப்படி ஒரு வசதியா?…. இனி எல்லாமே ரொம்ப ஈசி….!!!!

ஓய்வூதியத்தார்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். அப்படி வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் வராது. மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.முன்பெல்லாம் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியத்தாளர்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்காக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உள்ள QR Code எதற்காக தெரியுமா?…. இதனை எப்படி பயன்படுத்துவது?…. பலரும் அறியாத தகவல் இதோ….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதில் 12 இலக்க தனித்துவமான எண்கள் கொண்ட அடையாள அட்டை முக்கியமானதாகும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 130 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆதார் கார்டில் 12 இலக்க எண், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கே போக வேண்டாம்…. ஆதார் கார்டு இருந்தா மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் தொடங்கி அரசாங்க திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்று. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் கட்டாயம் மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.இருந்தாலும் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை  பயன்படுத்தி எந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் பயனாளர்களே!… உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்….!!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் இல் தோன்றும் வீடியோவை ஒரு நிமிட ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு 15 வினாடிகள் இருந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் கடந்த வருடம் நடந்தது. இந்த முடிவின் அடிப்படையில் தற்போது ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு வசதியா?…. இனி இதுவும் பண்ணலாம்….!!!!!

இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்,whatsapp என அனைத்தும் பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து தற்காலிக புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கியுள்ளது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் வரை நீடிக்கும். அதன் பிறகு இது மறைந்து விடும். […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்ட தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல துறைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் தொழில்நுட்ப மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றது போல ரயில்வே துறையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தற்போது அப்டேட் ஆகி வருகின்றது. அவ்வகையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தற்போது புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 8,878 நிறுவனங்களில் மின்னணு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5 லட்சம்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு தங்களின் அரசு நிதி ஒதுக்கீட்டின்படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற்று வருகிறார்கள். மேலும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இதனைப் போலவே தற்போது மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் எனப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி எங்கிருந்து வேண்டுமானாலும்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று தமிழ் நிலம் என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி tamilnilam.tn.gov.in/citizen- இல் பெயர், செல்போன் எண், முகவரி மற்றும் இ மெயில் முகவரியுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

2021-2022 ஆம் ஆண்டின் கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் போது கைத்தறித்துறை அமைச்சரால் கைத்தறி ஆணையகரத்தில் நெசவாளர் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இதனை தொடர்ந்து தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கத்திலும் நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு மற்றும் கூலி உயர்வு போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உதவியாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் இந்த நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை இயக்குனர் முகமை அதிகாரி குறைதீர்க்கும் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?…. பயனர்களுக்கு அசத்தலான அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.தனது பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி அண்மையில் தனது பயனர்கள் தனிப்பட்ட உரையாடல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள புதிய ஆப்ஷன்களை அப்டேட் செய்தது.அதாவது குழு உரையாடல்களில் அனைவருக்கும் தெரிவிக்காமல் வெளியேறும் வகையிலும் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது யார் பார்க்கலாம் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைக்கு இனி ஈஸியா ஆதார் கார்டு வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பாருங்க…..!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம்.சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பால் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக உள்ளது. பிறந்த குழந்தைக்கு கூட பால் ஆதார் கார்டு வாங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் பால் ஆதார் கார்டு கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படாது. […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இனி இதெல்லாம் இலவசம்…..!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் யூ எஸ் எஸ் டி என்று அழைக்கப்படும் கட்டமைக்கப்படாத துணை சேவை தகவல், பணத்தை மாற்றவும், உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கவும், வங்கி அறிக்கைகளை உருவாக்கவும் மற்றும் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும்.இந்த சேவையின் மூலமாக பயணங்கள் ஸ்மார்ட் போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் வங்கி சேவைகளை எளிதில் அணுக முடியும். *99#குறியீட்டுடன் மொபைல் பேங்கிங் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. வந்தாச்சு புதிய ஆப்….!!!!

EPFO வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மொபைல் செயலி மூலமாக EPS, 95ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் லைப் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான face RDஎன்ற முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுமை மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் முறைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஓய்வூதியதாரர்களுக்கு மொபைல் போன்கள் மூலமாக DLC ஐ தாக்கல் செய்யும் செயல்முறையை […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இந்த சேவையை பெற இனி அலைய வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாகப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் போட்டோ,முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு முன்பெல்லாம் ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தலைமை தபால் அலுவலகம் அல்லது அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைய வேண்டியிருக்கும்.இருந்தாலும் சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

Pmkisan விவசாயிகள் அப்டேட்டுகளை அறிய….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகின்ற நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்யணுமா?…. மொபைல் மட்டும் இருந்தா போதும்…. வேலை ரொம்ப ஈஸி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம்.வங்கி கணக்கு முதல் சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் நமது பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள இருந்தால் இனிமேல் ஆதார் மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….. தொலைந்து போன ரேஷன் கார்டை இனி…. ஈஸியா திரும்ப பெறலாம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். அப்படிப்பட்ட ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்காக தற்போது உணவுத்துறை புதிய வசதியை தொடங்கியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தொலைந்து போன ரேஷன் கடை ஆன்லைன் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ரேஷன் அட்டை தொலைந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு போக வேண்டாம்…. இதெல்லாம் ஈசியா கிடைக்கும்…. எஸ்பிஐ வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆன்லைனில் எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக வீடியோ கேஒய்சி பயன்படுத்தி இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் எஸ்பிஐ யோனா ஆப் பயன்படுத்தி இந்த கணக்கை தொடங்க முடியும். இந்த வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் மற்றும் பான் ஆகிய ஆவணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பேங்க் அக்கவுண்டில் பணம் இல்லையா?…. பணம் எடுக்க இதோ ஈசியான வழி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

அனைவருக்கும் வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது. வங்கி சேவைகள், பணம் பரிவர்த்தனை, கடன், இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்ற நிதி சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் அனைவரும் வங்கி கணக்கு திறந்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எதுவும் கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் திட்டம்….. இனி இதன் மூலம் ஈஸியா பணம் செலுத்தலாம்….. சூப்பர் வசதி அறிமுகம்….!!!!!

பென்ஷன் பயனாளிகள் இனி யுபிஐ மூலமாக எளிதில் பங்களிப்புத் தொகையை செலுத்தலாம் என்று பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் PFRDA தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் கீழ் தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆடல் பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டு பென்ஷன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள் நெட் பேங்கிங் போன்ற வழிமுறைகளில் பங்களிப்பு தொகையை செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் தான் மிகவும் எளிதானதாக தற்போது கருதப்படுகிறது. அதனால் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணிட்டீங்களா?….. இனி கவலைய விடுங்க…. ஈஸியா பணம் கிடைக்கும்…..!!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் பலரும் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரயில் பயணிகள் ரீபண்ட் தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் திடீரென ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் உங்களுக்கு ரீபண்ட் பணம் கிடைக்காமல் போகலாம். நீங்கள் உங்களுடைய ரீபண்ட் தொகையை பெறுவதற்கு ஐ ஆர் சி டி சி விதிமுறை […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய செய்தி….. புதிய வசதி அறிமுகம்…..!!!!!

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது whatsapp உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் புதிய whatsapp குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் பிரைவேசி கட்டுப்பாட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்சப்களில் போலி செய்தியை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் இனி எல்லாமே ரொம்ப ஈசி…. மொபைல் நம்பரே தேவையில்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உங்களது சுய விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக இந்த வேலையை முடித்து விடலாம். மொபைல் நம்பர் அப்டேட் செய்வது மற்றும் புகைப்படத்தை மாற்றுவது […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரொம்ப ஈசி…. இதோ வந்தாச்சு சூப்பர் வசதி….!!!!

ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் வருடத்தில் ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும். என் நிலையில் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் அலைச்சலை தவிர்க்கும் நோக்கத்திலும் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கவும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறை சில வருடங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் பென்ஷன் வாங்குவோர் முகம் பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் பால் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு ஒரிஜினலா? இல்லையா?…. உடனே செக் பண்ணி பாருங்க…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து நிறைய மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து ஏமாற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மிகப்பெரிய மோசடி ….. தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?…. உடனே இதை படிங்க….!!!!!

இந்தியாவில் தனிமனித அடையாளமாக ஆதார் கார்டு விளங்குகிறது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஏ ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடி செய்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நமக்கே தெரியாமல் ஆதார் கார்டை வைத்து திருடி மோசடி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணம். அதனை மற்றவர்களிடம் நாம் கொடுக்கும் போது தவறாக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. எஸ்பிஐ டெபிட் கார்டில் இப்படி ஒரு வசதியா?…. வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வழங்கும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளைபயன்படுத்தி உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பொருள்களை வாங்கவும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டில் உள்ள இஎம்வி சிப் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யும் போது ஸ்வைப்பிங் மிஷினில் டெபிட் கார்டை நுழைத்து பணத்தை செலுத்துவது தான் வழக்கம். ஆனால் எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய டெபிட் கார்டை வைத்து ஸ்வைப்பிங் மெஷின் மேல் காட்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்குதாரர்களுக்கு இப்படி ஒரு வசதியா?…. இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?…. இதோ முழு விவரம்….!!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் பி எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் இன்னும் சில வசதிகளும் பலன்களும் உள்ளன. அந்த வகையில் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் pf கணக்குத் தாரர்களுக்கு காப்பீடு கிடைக்கும். அதன்படி பிஎப் கணக்கு தாரர்கள் தொழிலாளர் டெபாசிட் காப்பீடு திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை இன்சுரன்ஸ் வழங்குகின்றது. இதற்காக எந்த ஒரு கட்டடம் அல்லது பிரீமியம் தொகையை பிஎஃப் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதியா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது பயணங்களுக்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். இதில் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் ரயிலைப் பிடிக்கலாம். நீங்கள் ரயில்வே ஸ்டேஷனை மாற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் எந்த அபராதமும் வசூல் செய்யாது. போர்டிங் பாயிண்ட் ரயில் நிலையத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் திட்டம்…. இனி மொபைல் போன் இருந்தா மட்டும் போதும்…. இதோ வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவில் சாமானிய மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சமீபகாலமாக தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் வெகுவாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் முதலீடு செய்து வருவதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

“சூப்பர் குட் நியூஸ்”…. ஆதார் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி…. அதுல அப்படி என்ன இருக்கு தெரியுமா…..????

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டுதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வீட்டிலிருந்தபடியே…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி இதெல்லாம் ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் சுலபமான முறையில் ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து மற்ற ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல்களை டிஜிட்டல் முறையில் அணுகும் நோக்கத்திலும் எளிதில் பகிர்ந்து கொள்வதற்கும் ஆன்- போர்டு அக்கவுண்ட் அக்ரிகேட்டர் தளத்தை புதிதாக கொண்டு வந்துள்ளது. இதன் பணிகள் என்னவென்றால், வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதலின் மூலமாக டிஜிட்டல் முறையில் பெறப்பட்ட தரவை பயன்படுத்த வங்கிகளுக்கு AA அமைப்பு உதவியாக இருக்கும். வாடிக்கையாளரால் பிற நிதி பயன்பாடுகளுக்கு தேவையான ஆவணங்களை வழங்குவதற்கான தேவையை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு அனுமதி…. வருமான வரி செலுத்துவோருக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020-2022 ஆம் மதிப்பீட்டு ஆண்டு மற்றும் 2021-2022 ஆ மதிப்பீட்டு ஆண்டுக்கான அப்டேட் ஐடிஆர் 2, ஐடிஆர் 3படிவங்களை வருமான வரி இணையதளத்தில் தாக்கல் செய்யலாம் என்று வருமானவரித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மத்திய பட்ஜெட் அறிக்கையின் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குபவருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவதற்கு EPFO நிறுவனம் பரிசு வைத்து வருகின்றது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவது பற்றி பரிசளித்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய பென்ஷன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஒரே நாளில்…. ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வருகிறது சூப்பர் வசதி….!!!!

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவதற்கு EPFO நிறுவனம் பரிசு வைத்து வருகின்றது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவது பற்றிபரிசீலித்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய பென்ஷன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டிலிருந்தே வங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்றலாம்…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ சேமிப்பு கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மடிக் கணக்கில் வங்கியில் நிற்காமல் எளிதில் வீட்டிலிருந்து கொண்டே SBI yono மற்றும் எஸ்பிஐ இணையதளத்தில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. YONO SBI யை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றும் முறை: முதலில் உங்களது மொபைல் போனில் YONO SBI யை லாகின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஒரே ஒரு நம்பரில் தீர்வு…. ரயில் பயணிகளுக்கு அசத்தலான வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்வதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில்களில் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும் என்பதாலும் நிறைய வசதிகள் இருப்பதாலும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரயில் தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கு பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனைப் போலவே ரயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் […]

Categories
Tech டெக்னாலஜி

“அடடே இது வேற லெவல்”…. காய்ச்சலை கண்டறியும் ஆப்பிள் வாட்ச்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொதுவாக ஆப்பிள் சாதனங்கள் என்றாலே நிச்சயம் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதன்படி ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈசிஜி கண்டறிதல் அம்சங்களுடன் பலமுறை உயிர்காக்கும் தன்மையை ஆப்பிள் வாட்ச் நிரூபித்துள்ளது. தற்போது ஆப்பிள் வாட்ச் அணிந்தவர்களுக்கு விரைவில் காய்ச்சல் வரப்போகிறது என்று எச்சரிப்பதன் மூலமாக இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் 8 சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 3 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. கோவை குற்றாலத்தில் புதிய வசதிகள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

கோவை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அனைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. திருச்செந்தூர் கோவிலில் இனி புதிய வசதி…. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்துவதற்கு பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோவிலில் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு தனி பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனி […]

Categories
மாநில செய்திகள்

இனி உங்க வீடு தேடி வரும்…. ரேஷன் அட்டைதார்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மலிவு விலையிலும் இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியம். ரேஷன் கார்டில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அதனை முதலில் வாங்குவது மிகவும் சிரமமான ஒன்று தான். அதனால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் பயனாளிகளை வந்து சேரும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிக்கட் எடுக்காமலே ரயிலில் போகலாம்…. எப்படி தெரியுமா?…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் தற்போது ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் பாதுகாப்பும் சவுகரியமும் இருப்பதால் நிறைய பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாக பயணிகள் IRCTCதொடர்பான விதிமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ரயிலில் அபராதம்,திருட்டு மற்றும் சக பயணிகளின் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது . எனவே ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

“பென்சன் பிரச்சினைகளுக்கு தீர்வு”….. ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி….. மத்திய அரசு அதிரடி….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் எளிதாகப் பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் அறிமுக படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதுபோக ஓய்வூதியதாரர்களுக்கு வேறு சில அறிவிப்புகளையும் பென்சன் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். அதன்படி ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்ஷன் நலத் துறை சார்பில் விரைவில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளத்திற்கு பாவிஷ்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
டெக்னாலஜி

வாவ்….! “WhatsAppல் வந்த அதிரடி வசதி”……செம சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் இனி உங்களது டிபி, லாஸ்ட் சீன், அபவுட் ஆகியவற்றை யார் யார் பார்க்கலாம் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பயனாளர்களின் பிரைவசியை பாதுகாக்க இந்த வசதி அறிமுகம் ஆவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இதுவரை ஸ்டேட்டஸ் அப்டேட் களில் மட்டும் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது டிபி, லாஸ்ட் சீன் போன்றவற்றிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் […]

Categories

Tech |