தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் […]
Tag: புதிய வழிகாட்டு நெறிமுறை
கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை திறக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]