Categories
மாநில செய்திகள்

15 புதிய வழித்தடங்கள்…. இயக்கப்பட்ட பேருந்துகள்…. கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மனுக்கள் போக்குவரத்து துறைக்கு அனுப்ப பட்டது. இந்த மனுக்களை பரிசீலனை செய்த போக்குவரத்து துறை 15 கிராமங்கள் வழியாக புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளுக்கான சேவைகள் அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, தொண்டமான்பட்டி _ […]

Categories

Tech |