Categories
பல்சுவை

ஒரே ஒரு ரீசார்ஜ் போதும்… 160 நாட்கள் ஜாலிதான்… பிஎஸ்என்எல் புதிய வவுச்சர்…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய வவுச்சரை நாடு முழுவதும் உள்ள பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது ரூ.699 வவுச்சரை நாடு முழுவதிலும் உள்ள பயனாளர்களுக்கு கிடைக்கும்படி நீட்டித்துள்ளது. இது ஒரு புதிய வவுச்சர் அல்ல, ஏற்கனவே கேரள வட்டாரத்தை தவிர மீதமுள்ள தொலைத்தொடர்பு வட்டாரங்களில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வவுச்சர் கேரள பயனாளர்களுக்கு அவனுக்குக் கிடைக்கிறது. மேலும் இந்த புதிய வவுச்சர் […]

Categories

Tech |