Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கு ஆதரவு கொடுக்க போறாங்க..? இவங்க தான் எங்க டார்கெட்… வாக்குறுதிகளை அள்ளி வீசும் வேட்பாளர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள், 1 1/2 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவினை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தி.மு.க. கூட்டணி மற்றும் சுயேச்சைகள், இதர கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவில் வாக்குகள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கிறது. அவை அடிப்படை பலத்தை அந்தக் கட்சிகளுக்கு கொடுக்கிறது. கூடுதல் வாக்குகளை பெற்றால்தான் ஏதேனும் ஒரு கட்சி வெற்றியை […]

Categories
மாநில செய்திகள்

புதிய வாக்காளர்களே! இந்த 2 தேதிகளில் சிறப்பு முகாம்…. கண்டிப்பா மறக்காம போங்க…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால்  வாக்காளர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. தேர்தல் ஆணையமும் இதற்கான அனைத்து பணிகளிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிதாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து இருப்பார்கள். இந்நிலையில் புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் புதிதாக 8.97 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி… வெளியான வாக்காளர் பட்டியல்…!!!

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் புதிதாக 8,97,694 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் […]

Categories

Tech |