உலகில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நெட்பிளிக்ஸ் தனது பயனர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வருகிறது. இது வந்த பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது குறைந்து விட்டது. புது படம் ஏதாவது வெளியானால் மக்கள் அதனை வீட்டிலிருந்தே netflix மூலம் சந்தா செலுத்தி பார்த்து விடுகின்றனர். இந்த netflix கணக்கு பயன்படுத்துபவர்கள் அதன் பாஸ்வேர்டை தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதால் ஏராளமானோ சந்தா செலுத்தாமல் இலவசமாக வீடியோக்களை பார்த்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சந்தாதாரர்கள் […]
Tag: புதிய விதிமுறை
தமிழகத்தில் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்குவதற்கு புதிய விதிமுறைகளை தமிழக மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேல் பெற வேண்டும் என்றால் பிளட் டெஸ்ட்,இசிஇ எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளின் விடுப்பு நாட்கள் வழங்கும்போது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விடுப்பு […]
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தை உயர்த்தி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை தவிர காவல் துறையினர் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தற்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பதற்கான விதிமுறையை மாற்றி உள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சிறப்பு எண் தேவைப்படும். அந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பின்பற்றப்படும் புதிய விதிமுறையை எஸ்பிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது.இந்த புதிய விதிமுறையின் […]
வங்கியில் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி வருகிறது அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க சிறப்பு என் தேவைப்படும் இந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியது, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஓடிபி பெறுவார்கள். அந்த எண்ணை உள்ளிட்ட […]
கடந்த சில மாதங்களுக்கு முன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என வெளியிட்டது. இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் நடப்பதை தடுக்கும் வகையில் கார்டு ஆன் பைல் டோக்கனேசேஷன் என்ற புதிய விதிமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் ஸ்டோர்கள், பணப்பரிமாற்ற செயலிகள் மற்றும் […]
காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இதுவரை காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு என்பது கட்டாயம் கிடையாது. காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கேஒய்சி சரி பார்ப்பை செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது காப்பீடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பை […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயணிகளின் வசதியை கருதி இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகளை அமல் படுத்தியுள்ளது. அதன்படி இந்த விதிமுறை மிகவும் முக்கியமானது. ரயில் பயணிகள் பெரும்பாலும் மூன்றாவது ஏசி அல்லது ஸ்லீப்பர் கோச் மற்றும் நடுத்தர பெர்த்தில்தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகின்றது. கீழ் பெர்த்தில் இருப்பவர் இரவு வெகு நேரம் வரை இருக்கையில் அமர்ந்திருப்பார். அதன் […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக டிக்கெட் எடுப்பதை விட அதிக அளவு ஆன்லைன் மூலமாக அதுவும் ஐ ஆர் சி டி சி ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு இந்திய ரயில்வே மற்றும் ஐ ஆர் சி டி சி புக்கிங் தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது சக பயணிகள் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஒரு நம்பரை பதிவிட வேண்டும். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியும். அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம் மூலமாக எடுக்கும் போது ஓடிபி நம்பர் வரும். […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயில் பயணத்திற்கு ஐ ஆர் சி டி சி செயலி மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.அவர்களுக்கு தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. ஐ ஆர் சி டி சி மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு தற்போது புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் மொபைல் நம்பர் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது முதலீட்டு விதிமுறைகளை மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களின் EPFO நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றது. இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு விகிதாச்சார வரம்புகள் உள்ளன. தற்போது EPFO 15 சதவீதம் வரையிலான நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. இந்நிலையில் முதலீடு செய்வதற்கான வரம்பை 20 சதவீதமாக […]
மத்திய அரசு உத்தரவின்படி வருகின்ற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இந்த விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய பட்டியலை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். அதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய கூடும். இந்த புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த […]
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான பணி சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதே வேளையில் உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பு நிறுவனங்கள் முன் அனுமதி பெறவேண்டும். பொருத்தமற்ற கதாபாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது கூடாது. அபாயகரமான விளக்குகள், எரிச்சலூட்டும் இரசாயனங்களுக்கு […]
நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். இதில் பயணச் செலவும் குறைவு என்பதாலும் சௌகரியமாக பயணம் செய்ய முடிவதால் ரயில் பயணங்களை அதிகம்பேர் விரும்புகிறார்கள். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது . அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்யும் போது […]
டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம் தொடர்பான புதிய நடைமுறை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியத்தில் மூல வரி பிடித்தம் செய்கின்றன. வருமான வரி கணக்கு தாக்கலில், வரி விலக்கு முதலீடுகள் அடிப்படையில், பிடித்தம் செய்த மூல வரியை திரும்பப் பெறலாம். இதற்காக வருமான வரி சட்டத்தின் புதிதாக ‘194- ஆர்’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் 20 ஆயிரம் […]
ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் வாங்காவிட்டால் அவர்களது ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உதவுவதற்காக தேசிய பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு […]
அனைத்து அரசுத்துறைகள் கொள்முதல்களுக்கும் 2023 ஏப்ரல் 1 முதல் மின்னணு வழி கொள்முதல் முறை கட்டாயமாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் முக்கியம். கொரோனா தொற்று இந்த தேவைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. பணியமர்த்தல் மற்றும் பயிற்சிகளுக்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் பணியை இந்த ஆண்டு துவங்கி இருக்கிறோம். மேலும் மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை 6 மாதத்திற்குள் […]
வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடியை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகளின் நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ATM மையங்களில் பணம் திருடப்படுகிறது. ஏடிஎம் பின் நம்பரை திருடி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான ஏடிஎம் வித்டிராவலில் புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது […]
முக்கியமான காசோலை மோசடியை தவிர்ப்பதற்காக பஞ்சாப் வங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முதல் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்தியாவின் முன்னணி வங்கியாக இருக்கும் ரிசர்வ் வங்கி , பாசிட்டிவ் பே சிஸ்டம் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை சமீப காலமாக அனைத்து வங்கிகளும் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் நடைமுறைப்படுத்தி உள்ளது. புதிய விதிகளின் படி 10 லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சத்திற்கும் மேல் உள்ள காசோலையை ஆக்டிவ் செய்ய […]
புதிய ஊதிய விதிமுறை ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைத்து 4 குறியீடுகளாக மாற்றியமைத்து புதிய விதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய விதி ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கல் காரணமாக இதனை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரியின் சம்பளத்திலும் பாதிப்பை […]
தமிழக உணவு பாதுகாப்புத்துறை பாட்டில் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் பின்வரும் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, * குடிநீர் உற்பத்திக்கான உரிமம் கட்டாயம் * 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்ட வேண்டும். * குடிநீர் நிரப்பும் முன் கால்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். * குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோருக்கு வினியோகம் செய்ய […]
இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குதாரர்களும் அதிகளவில் ஏடிஎம்மை பயன்படுத்துகின்றனர். கொரோனா தொற்று அச்சத்தால் பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிக்கு வருகை புரிவதை தவிர்த்து ஏடிஎம், இணையதளம் ஆகியவற்றின் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டில் இருந்து ஏடிஎம் கார்டு பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. மேலும் […]
ஒவ்வொரு மாதமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் விலை ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் பொது மக்களின் தினசரி வாழ்வு சார்ந்தவையாகவே உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதம் என்னென்ன மாற்றம் அவளுக்கு வந்துள்ளது என்பதை இதில் காணலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை […]
பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதனுடைய பாதுகாப்பு கொள்கைகளையும், பயன்பட்டு விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பி வந்தது. பயனாளர்களின் செல்போனுக்கு அனுப்பும் இந்த நோட்டிபிகேஷனை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று அறிவித்தது. எனவே பயனர்கள் வாட்ஸ் அப்பில் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அலுவலகங்களில் நாளொன்றுக்கு ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகளுக்காக 50 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு பழகுநர் உரிமம் பெற 15 பேர், ஓட்டுநர் தேர்வுக்கு 15 பேர், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் […]
அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற முடியும். […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் மட்டும் ஏற்பு தெரிவிக்காமல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் தேசிய […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி. இந்நிலையில் திருமண விழா […]
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]
பிரிட்டனில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதால் தற்போது மக்கள் பலர் பிரிட்டன் நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் கொரோனா ஆபத்து நிறைந்த 33 பகுதிகளில் இருந்து பிரிட்டனிற்கு வரும் பயணிகள் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயப்படுத்த தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக பயணிகளிடம் 1,750 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறையானது வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. […]
பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் வரவு செலவுகளை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும், எடுப்பதற்கும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வைத்திருக்கின்றனர். தங்களின் தேவைக்கு பணம் தேவைப்படும்போது வங்கிக்கு செல்லாமல் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துக் […]
வாட்ஸ்அப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றங்களை சேர்த்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக […]
சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]
தமிழகத்தில் வங்கிகளில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அந்த விதிகள் பரி மாற்றத்துடன் தொடர்புடையவை. புதிய விதியின் கீழ் இனி real time cross settlement வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். அதன் மூலமாக நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். அதனால் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான நிதியை பரிமாற்றம் செய்ய முடியும். […]
வேறு வேறாக இருந்த தனிமைப்படுத்தும் காலத்தை அனைவருக்கும் ஒரே அளவாக மாற்றி பிரிட்டன் அரசு அறிவிக்க உள்ளது பிரிட்டனில் தற்போது இருக்கும் விதிகளின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிப்படையான அறிகுறிகள் இருப்பவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதேநேரம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப் படுத்த வேண்டியிருந்தது.இந்நிலையில் சுகாதார செயலர் […]