Categories
தேசிய செய்திகள்

பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களை வாங்குவதில் புதிய விதிமுறைகள் அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் ஊக்கத்தை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களை வாங்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

இனி கல்லூரிகளில் 4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை (மேதமை) பட்டம்…. புதிய விதிகளை வகுத்த யுஜிசி….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. அதன்படி 4 வருட கல்லூரி படிப்பை 160 பாட மதிப்பெண்களுடன் முடித்தால் மட்டுமே (கிரெடிட்) இளங்கலை அல்லது இளம்‌ அறிவியல் (மேதமை- ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்படும். அதன் பிறகு கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இளங்கலை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. வரும் 26 முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

நாளை (நவ…1) முதல் எல்லாமே மாறப்போகுது…. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்றம் இரக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக உள்ளன.அதன்படி நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நாளை சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி: இனி கேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“கிரெடிட் கார்டு” Payment செலுத்த தவறினால் என்ன நடக்கும்….? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இதோ….!!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிலுவைத் தொகையை செலுத்த தவறிய நாளிலிருந்து அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் மாத கடைசி என்று வரும்போது சிலரின் கையில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இப்படி செய்தால் ஓராண்டு சிறை தண்டனை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவில் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, போலி அடையாளங்களை (ஃபேக் ஐடி) கொண்டு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் ஓராண்டு சிறை மற்றும் 550,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், போலி ஆவணங்களை வைத்து மொபைல் சிம் வாங்கினால் சிறை தண்டணை மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய மசோதா பொது தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

நாளை (ஜூலை 1) முதல் அமல்…. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கிரெடிட் கார்டின் தவறான பில் நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பில் மற்றும் ஸ்டேட்மெண்ட் அனுப்பர் தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கார்டு வாங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை கிரெடிட் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. புதிய விதிமுறைகள்….வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் ,பொது விநியோக திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும் தற்போது ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் கடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்…. புதிய விதிமுறைகள்…. வெளியான அறிவிப்பு…!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகயுள்ளது. இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களை நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பொன்மகள் சேமிப்பு திட்டம்…. புதிய விதிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொன்மகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் வங்கிகளில் பல்வேறு சேமிப்பு கணக்குகள் இருப்பது போன்று தபால் நிலையங்களிலும் இருக்கிறது. இந்த தபால் நிலைகளில் பல்வேறு சிறப்பான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் பொன்மகள் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10 வயதுக்கு மேல் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தனியான சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் லைசென்சில் புதிய மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முக்கியமான சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெறுவதற்கு முக்கியமான விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது மாநில அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் டிரைவிங் பழகுபவர்கள் நேரடியாக ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொள்ளலாம். இந்த மையத்தில் படிப்பவர்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு….வெளியான புதிய மாற்றங்கள்…!!!

இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து தான். இந்நிலையில் இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் இருப்பிடம், அலுவலகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்ற சூழலில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம்  அமல்படுத்தியது. அந்த வகையில் முதலில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டு, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல்

அவசர தேவைக்கு நகைக்கடன் வாங்கப் போறீங்களா?…. அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலரும் நகை கடன் வாங்குகின்றனர். அது பெரிதும் அவர்களுக்கு உதவுகிறது. நகை கடன்களில் பல்வேறு பலன்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக நகை கடன் பெறுவதற்கு எந்த ஒரு பெண்ணையும் அவசியமில்லை. உங்களிடம் தவறாக இருந்தால் மட்டும் போதும். கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை நகை கடன் களை பலரும் பெறுகின்றனர். இருந்தாலும் உங்களுக்கான நகை கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. நீங்கள் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. இன்று [ஏப்ரல் 1] முதல் புது ரூல்ஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இன்று முதல் தபால் நிலையங்களில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். ஏப்ரல் 1 முதல் முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் தபால் அலுவலகங்களில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை தற்போது தபால் நிலையங்களில் இருந்து சேமிப்புக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. அதாவது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக நிலையான வைப்புத்தொகை போன்றவற்றிற்கான வட்டி தொகை நேரடியாக செலுத்தபடாது. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் கணக்குடன் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. விரைவில் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை அரசு வழங்கியுள்ளது. குடும்ப அட்டைதாரரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாக ( PHH,PHH – AAY, NPHH,NPHH-S,NPHH-NC) ரேஷன் அட்டைகளின் தரநிலை பிரிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தங்களுடைய ரேஷன் அட்டைகளை கொண்டு பொருள்களை வாங்குகின்றனர். மேலும் ரேஷன் அட்டை சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கவும் முக்கிய ஆவணமாக உள்ளது. அதேபோல் முகவரி ஆவணமாகவும் ரேஷன் அட்டையை பயன்படுத்தலாம். இந்நிலையில் ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தேவையான மளிகை பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். இதையடுத்து வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மாதம்தோறும் அத்தியாவசிய பொருள்களை வெளிமாநில ரேஷன் கடைகளில் பெற்று வருகின்றனர். இருப்பினும் ரேஷன் கடைகளில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. புதிய விதிமுறைகள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசின் உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு எளிய முறையில் ‘ரேஷன் கார்டுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகள் குடும்ப தலைவர்களின் வருமானத்தை பொறுத்து 5 வகையில் உள்ளது. எனவே இந்திய அரசின் இந்த திட்டம் மூலம் குறைந்த விலையில் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், எண்ணெய், கோதுமை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மத்திய, […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!”… இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!!

ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு பரவத்தொடங்கியதால் இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அந்த புதிய வகை மாறுபாடு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் பரவ தொடங்கியிருக்கிறது. தற்போது, அந்த வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாலி மற்றும் ஜெர்மன் […]

Categories
உலக செய்திகள்

“தற்போது புதிய விதிமுறைகள் விதிக்கப்படாது!”.. அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாகாணம் அறிவிப்பு..!!

கனடாவின் ஒரு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் Saskatchewan என்ற மாகாணத்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, 4313 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதே நேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகமாக இருந்திருக்கிறது. பெடரல் அரசு, கடந்த ஒரு வாரத்தில் நாட்டிலேயே Saskatchewan மாகாணத்தில் தான் கொரோனாவால் அதிக நபர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் 4 முதல்… இந்தியாவில் பயணிகளுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியா பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பரஸ்பர கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரஸ்பர (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்படும்) கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் 4 முதல் இந்தியாவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

“புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிமுகம்!”.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவின் அடுத்த அலை பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார பாதிப்பிலிருந்து தற்போது தான் நாடு மீண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அலை பரவினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்லத்தின் அனைத்து ஊழியர்களும், உதவியாளர்களும், அவசர பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் குறைந்தது […]

Categories
உலக செய்திகள்

கனடா செல்கிறீர்களா நீங்கள்..? புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு புதிதாக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கனடா மக்கள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால், அவர்கள் வேறு நாட்டிலிருந்து கனடா திரும்பும் போது தனிமைப்படுத்துதல் தேவையில்லை. எனினும் வேறு விதிமுறைகள் உள்ளன. அதன் படி, Ted Read மற்றும் Dukovich, என்ற தம்பதி, அவர்களின் ஐந்து வயதுடைய பேத்தி Ksenija Callaghan மூவரும் தங்களின் குடும்பத்தாரை பார்க்க கடந்த மாதம் குரோவேஷியாவிற்கு  சென்றுள்ளார்கள். கனடா நாட்டிற்கு செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் கூட, […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் நகரமே பற்றி எரியும் அவலம்.. ஜனாதிபதியின் புதிய விதிக்கு எதிர்ப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்திய பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டு மக்களைப் பிரிப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்படுத்தப்படாது என்று உறுதி கூறியிருந்தார். எனினும் ஜூலை மாதத்தில் விருந்தோம்பல், இசை நிகழ்ச்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் பணத்தை எடுக்க புதிய விதிமுறைகள் அமல்…. அதிரடி அறிவிப்பு…..!!!!!

தேசிய பென்சன் திட்டம்  மத்திய அரசால் வழங்கப்படும் பென்சன் பிளான் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரிட்டயர்மெண்ட் திட்டமிடுவது மட்டுமல்லாமல் வரியையும் சேமிக்க முடியும். ஏனெனில், தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் வரி சலுகைகள் கிடைக்கிறது. ரிட்டயர்மெண்ட் திட்டமாக இருந்தாலும் ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் வரை வரியை சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்புதான். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் […]

Categories
ஆன்மிகம் கொரோனா கோவில்கள்

ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி… சபரிமலையில் திடீர் பரபரப்பு… வெளியான தகவல்…!!!

சபரிமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சபரிமலையில் 220க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால் அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அங்கு இருக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கடுமையாகும் போக்சோ சட்டம்… வெளியானது புதிய விதிமுறைகள்..!!

குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த  சட்டங்களை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் பள்ளிகள் குழந்தைகள், காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தொடர்பான விபரங்களை காவல்துறையினரின் மூலம் உறுதி செய்வதை கட்டாயமாக்குவது, ஆபாசப்படம் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் புதிய விதிகளின் படி, அனைத்து மாநில […]

Categories

Tech |