இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு நியாயவிலை கடைகளின் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு, ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் […]
Tag: புதிய விதிமுறைகள் அமல்
இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக ரேஷன் கார்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கு அன்றாட தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் அனைத்து அரசு நலத் திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியம். தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு […]
பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் அம்பர் பிளஸ் பட்டியிலில் இருந்து பிரான்ஸ் நாடு நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதனால் பிரித்தானியா பயணிகள் அனைவரும் பிரான்சுக்கு செல்லும் ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இன்று முதல் கொரோனா பாஸ்போர்ட் விதிமுறைகளை புதிதாக அமல்படுத்தியுள்ளார். இதன் படி பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர், உணவருந்த செல்வோர் மற்றும் வேறு பகுதிகளுக்குச் […]