Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் வாங்குபவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு டெலிவரி செய்யும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அதனால் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் OTP வழங்க வேண்டும். இந்த புதிய மாற்றமானது புதிய டெலிவரி அங்கீகாரக் குறியீட்டின் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 1 ஆம்  தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் […]

Categories

Tech |