கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே விமான நிலையம் அமைப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. […]
Tag: புதிய விமான நிலையம்
சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம் அமைவதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி உள்ளது. சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் மாநில அரசு தேர்வு செய்துள்ளதாகவும் இதற்காக ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் […]
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 மாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் […]
புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை, துறைமுகங்களில் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, விமான நிலையங்களில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவைகள் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 2.2 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான […]
20 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியீட்டு விழா அறிக்கையில் தெரிவித்ததாவது: “தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் […]
சென்னை &ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனைப்போலவே சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய விமான நிலையம் சமர்ப்பித்துள்ளது. விமான […]