தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் […]
Tag: புதிய வீடியோ
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளதாக புதிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆறாவது சீசனுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் […]
நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் […]
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு ,பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய […]