Categories
சினிமா தமிழ் சினிமா

18 வயதில் கனவு கண்டோம்… தற்போது நிறைவேறியிருக்குது… பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி..!!!!

ப்ரியா பவானி சங்கர் புதிய வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. லண்டனில் வீடு வாங்கிய பிரபல நடிகர்…. விலை எத்தனை கோடின்னு தெரியுமா….?

லண்டனில் பிரபல நடிகர் வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பிற்கு இடையில் இவர் பைக்கில் உலகத்தை சுற்றி வருகிறார். இந்நிலையில், அஜித் லண்டனில் புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீட்டின் விலை மட்டும் 100 கோடிக்கு மேல் இருக்கலாம் என […]

Categories
அரசியல்

வீடு வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஷாக் நியூஸ்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சொந்த வீடு என்பது அனைவருக்குமே மிகப்பெரிய கனவு. சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள் அதை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். சிலர் சொந்தமாக வீட்டையே வாங்கிவிடுவார்கள். புதிதாக வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவது சுலபம் தான். ஏனென்றால் வங்கிகளில் இப்போது சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் இனிவரும் நாட்களில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தியா ரேட்டிங்ஸ் […]

Categories
சினிமா செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ்-க்கு கட்டித்தரப்பட்ட புதிய வீடு”…. திறந்து வைத்த கலெக்டர், இயக்குனர்…!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில்  கொரோனா தொற்றின் போது  வியாபாரம் […]

Categories
அரசியல்

புதிதாக வீடு வாங்குவோர் கவனத்திற்கு…. இனி வரிச்சலுகை கிடையாது…. ஷாக் நியூஸ்….!!!!

இனி புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. 2021 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம் 80EEA- இன் கீழ் வீடு வாங்குவோருக்கான வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக் கடனில் 1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடிந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நீட்டிப்பு குறித்த எந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: “வீடு இழந்த பெண்ணுக்கு புது வீடு” மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பெண் ஒருவரின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகாவின் புதிய வீடு…. வைரலாகும் புகைப்படம்…. குவியும் வாழ்த்துக்கள்…!!.

தெலுங்கு திரைப்பட உலகில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய்யுடன் ஜோடியாக விரைவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு வாங்கிய அமிதாப் பச்சன்…. எத்தனை லட்சம் தெரியுமா….?

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற இடத்தில் 34 அடுக்குமாடி சொகுசு கட்டிடத்தில் புதிதாக ஒரு வீடு ஒன்று வாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே நான்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனார் வீட்டிற்கு பக்கத்திலேயே….” தனுஷின் புதிய வீட்டிற்கான பூமி பூஜை”… ரஜினிகாந்த் வருகை..!!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. அதில் ரஜினி வருகை தந்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் முதல் மகள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின்  போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்கான பூமி பூஜை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு புதிய வீடு…. தொண்டு உள்ளங்களின் உதவியோடு… அசத்திய உதவி ஆட்சியர்…!!

குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு 90 உள்ளங்கள் இணைந்து புதிதாய் வீடு கட்டிக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டு வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். கண்பார்வை குன்றிய நிலையிலும் தன்னை பெற்ற தாயை காப்பாற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடும் சோப்புத் தண்ணீர் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் பொது முடக்கத்தினால்  அவரது வாழ்க்கை கேள்விக் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இரட்டைத்தலை ஆமை… புதிய வீடு அமைக்க திட்டம்…!!!

சுவிட்சர்லாந்தில் இரண்டு தலைகளை கொண்ட ஆமைக்கு புதிய வீடு ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் Janus என்று அழைக்கப்படும் இரண்டு தலைகளை கொண்ட ஆமை ஒன்று உள்ளது. அது 2 தலைகளை கொண்டிருப்பதால் மற்ற ஆமைகளை போன்று தன் தலைகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ள முடியாது. அதனால் அந்த ஆமையை காட்டில் விட்டால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை ஒரு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். உலகிலேயே நீண்ட நாள் வாழக்கூடிய இந்த இரட்டைத் தலை […]

Categories

Tech |