Categories
மாநில செய்திகள்

வைரஸ் காய்ச்சல் எதிரொலி: இன்று(26.09.22) காலாண்டு தேர்வுகள் நடைபெறுமா….? மாநில அமைச்சர் தகவல்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவியதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இடையில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா? என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் புதுவையில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. பரவுகிறது புதிய காய்ச்சல்?…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது மழைக்காலம். தொடங்கிய பின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இந்த முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில குறிப்பிட்ட இன்ஃப்ளுயன்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த ப்ளூ காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது பரவும் காய்ச்சல் சில நாட்களில் குணமாகிவிடும் என்றாலும், குழந்தைகளுக்கு அதிக சோர்வை  அழிக்கிறது. ஏற்கனவே […]

Categories

Tech |