Categories
டெக்னாலஜி பல்சுவை

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா…? அப்ப இதை கொஞ்சம் பாருங்க…!!!!

ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புவர்களுக்கு சிறந்த அம்சங்களை கொண்ட  குறைவான விலையில் புதிதாக போனகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன.அந்த வகையில், சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் தரம் வாய்ந்த போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒவ்வொருவரின் விருப்பங்களும், தேவைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. சிலர் சிறந்த கேமராவை விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலரோ […]

Categories

Tech |