தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை 10,54,327 நபர்கள் ஸ்மார்ட்கார்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களின் படி, 6,65,102 புதிய ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 63,601 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tag: புதிய ஸ்மார்ட் கார்டு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |