Categories
தேசிய செய்திகள்

மக்களே…. மாற்றங்களுடன் மீண்டும் வருகிறது…. புதிய ₹500 நோட்டு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவை பொறுத்த வரை ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ₹2000 நோட்டு அதிக அளவில் புழக்கத்தில் இல்லை. எனவே ₹500 நோட்டு மட்டும் புழக்கத்தில் உள்ளது. இதனால் ₹500 கள்ள நோட்டு புழக்கம் 102% அதிகரித்துள்ளது. […]

Categories

Tech |