Categories
தேசிய செய்திகள்

புதிய வகை XE வைரஸ்…. மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று 200 மடங்கு அதிவேகமாகப் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் XE வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் […]

Categories

Tech |