சமூகவலைத்தளங்களில் ஒரு புதிர் கணக்கு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். எப்பொழுதுமே புதிர் கணக்கு என்றால் நமக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த புதிரை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்காக நாம் அதிக அளவு யோசிப்போம். பல இடங்களில் நமக்கு புதிருக்கான விடை கிடைக்கும். சில நேரத்தில் இதற்கான விடை கடைசிவரை கிடைக்காது. தற்போது டிக்டாக்கில் ஒரு புதிர் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு நோட்டில் 100க்கு […]
Tag: புதிர்
அமெரிக்காவில் ஒரு உணவகத்தில் இலவச வைஃபை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த புதிரை கண்டுபிடியுங்கள் என்று போடப்பட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உணவு சாப்பிடுவது முதல் காய்கறி, வீட்டிற்கு தேவையான பொருள்கள் அனைத்துமே தற்போது இணையதளம் மூலமாகவே வாங்கப்பட்டு வருகின்றது. அதிலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இப்படி அனைத்திற்குமே இணையம் என்பது மிக முக்கியமாக இருக்கின்றது. ஹோட்டல், மால்கள் […]
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் போட்டுள்ள புதிருக்கு அர்த்தம் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் […]