Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

புதுக்காதல் கதை… ரிலீஸ் தேதியை அறிவித்த ஐஸ்வர்யா… குவியும் வாழ்த்துக்கள்…!!!

ஐஸ்வர்யா தான் இயக்கியிருக்கும் முசாபிர் ரிலீஸ் தேதி பற்றி இணையத்தில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. தனுஷ், ஐஸ்வர்யா ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதன் பின் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் முசாபிர் ஆல்பம் பாடலை இயக்கி வந்தார். இடையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மீண்டும் […]

Categories

Tech |