Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாயுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் பாலு-காளியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது தாயுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை- […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய 6 பேர்…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்பழனியில் இருக்கும் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு புராண நாடகம் நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் முருகேசன் என்பவருக்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, ராஜா, வெங்கடேசன், மதன்குமார், சதீஷ்குமார் ஆகிய 5 பேரும் இணைந்து முருகேசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முருகேசன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்தில் அலைமோதிய கூட்டம்…. நான்கு லட்சம் ரூபாய் திருட்டு…. போலீசார் விசாரணை….!!

நான்கு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது மர்ம நபர் ஒருவர் சுப்பையாவின் கைப்பையில் இருந்த நான்கு லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். மேலும் அந்தப் பணம் சுப்பையா நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சுப்பையா புதுக்கோட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. வாலிபர் தற்கொலை…. புதுக்கோட்டையில் சோகம்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உறவினர்களிடையே தகராறு…. வாலிபர் அடித்துக்கொலை…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் முத்தாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடக்கி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் முத்தாண்டி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நடேசன் என்பவர் தனது பெரியம்மா அடக்கிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதனையறிந்த அடக்கியின் தங்கை மகன்களான முருகன், சுப்பிரமணியன் ஆகியோர் அடக்கியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்கு சாத்தியமில்லை… “மகள் இறப்பே கடைசியாக இருக்கட்டும்”… கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தந்தை..!!

எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீட்தேர்வு ஹால்டிக்கெட் வரவில்லை… கடுமையாக திட்டினாரா அப்பா?… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இருக்கும் டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார்.. இதனையடுத்து ஹரிஷ்மாவுடன் பயின்ற சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது.. ஆனால் அவருக்கு மட்டும் ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோட்டம்..!!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா தப்பியோடியுள்ளான். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதில் பக்கத்து வீட்டில் பூக்கடைக்காரரான ராஜா (26) என்பவன் சிறுமியை […]

Categories

Tech |