Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மன்னராட்சியின் கீழ் தனி சமஸ்தானமாகத் திகழ்ந்த பகுதி புதுக்கோட்டை. ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்றும் மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்ததும் புதுக்கோட்டையில் தான். ஒரு பகுதியில் விவசாயத்தையும், பரவலாக சிறு தொழில் நிறுவனங்களையும் கொண்ட பகுதியாக உள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 3 […]

Categories

Tech |