கமிஷன் கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அணவயல், பனங்குளம், குளமங்கலம், கீரமங்கலம் போன்ற பல சுற்றுவட்டார பகுதிகளில் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதனை அடுத்து கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொழிலில் நிலையான வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கொத்தமங்கலம், கீரமங்கலம் […]
Tag: புதுக்கோட்டை
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
புதுக்கோட்டை புதிய பேருந்து லிட்டில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் தமிழக அரசு, தமிழகத்தில் சில தளர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் […]
ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி குதிரைகளுக்கு உணவு அளிக்க முடியாமல் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சில பகுதியில் திருமண வைபோகம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் குதிரை ஊர்வலத்திற்காக, குதிரைகளில் சாரட் வண்டிகள் கட்டியும், நாட்டிய குதிரைகளுக்கு பயிற்சியும் அளித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. இதனால் சுபகாரியங்களுக்கும், மற்ற நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட […]
கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறி தந்தையின் கண்முன்னேயே சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமருதூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற 14 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கிடங்கு பகுதிக்கு கதிர் அறுக்கும் அறுவடையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹரிஹரனை அமர்த்திவிட்டு அவரது தந்தையான ராஜமாணிக்கம் அருகில் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து தந்தை […]
வீட்டிற்குள் மர்மமான முறையில் தையல் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாலங்குடி பகுதியில் ராசு என்ற தையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ராசுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி தாசில்தார் பொன்மலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராசு வீட்டிற்குள் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். […]
டாஸ்மார்க்கில் திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாரியாபட்டி பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. தற்போது முழு ஊரடங்கு என்பதால் அரசின் உத்தரவுப்படி இந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மதுபான கடையில் வெளிச்சம் தெரிவதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது சில மர்ம நபர்கள் […]
நவீன வசதிகளுடன் சமையல் கூடத்தை போலீஸ் சூப்பிரண்ட் திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் உணவு கூடம் ஒன்று அமைந்துள்ளது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் பார்சல்கள் மூலம் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த உணவுக் கூடத்தை புதுப்பித்து உள்ளனர். இதனை அடுத்து நீராவி மூலம் நவீன முறையில் சமையல் தயாரிக்கும் புதிய சமையல் கூடம் அங்கு அமைந்துள்ளது. […]
மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் விவசாய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் மதியழகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீரடிப்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனை அடுத்து வீரடிப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த பால் நிறுவனத்தின் வேன் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]
தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பசியால் தவித்த குரங்குகள் உணவுக்காக காவல் துறையினரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் மனிதர்களை நம்பி வாழும் நாய்கள், பறவைகள், குரங்குகள் போன்ற ஜீவ ராசிகள் உணவில்லாமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளத்தில் இருக்கும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருவதால் சுற்றுலாதளம் மூடப்பட்டுள்ளதால் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றது. இதனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளை திறந்து வியாபாரம் செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு தன்னார்வலர்கள் மதிய உணவு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் தன்னார்வலர்களான தாஜ்கஹால் ஹாஜி உபைத்துல்லா மற்றும் ஆடிட்டர் ஹாஜிஇப்ராஹிம் ஆகியோர் அன்னவாசல் அப்துல் அலி மூலம் கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களை காக்க […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மலர்விழி விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள் வாங்குவதால் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம், மணல்மேல்குடி உள்ளிட்ட கற்றுவட்டார பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் மற்றும் கடலில் பாசி வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் கடல் பகுதியில் குறிப்பிட்ட அளவிற்கு கயிறு கட்டி அதில் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ்பாதி மடத்து குடியிருப்பில் ரவி என்பவர் வசித்து வந்தார். இவர் சுப்பிரமணியம் பகுதியில் துணை மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அரசர்குளம் கீழ்பாதி ராமன் ஏரியில் மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரவி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் மின்மாற்றியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியிலுள புளியந்தோப்பில் கும்பலாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரவிச்சந்திரன், ராஜேஷ்குமார், ராமன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 27 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் கடல் பகுதி அமைந்துள்ளது. அந்த கடல் பகுதியில் ஒரு மூட்டை மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மளிகை கடை திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் அப்பகுதிக்கு சென்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கும்பலை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் அப்பகுதியை சேர்ந்த வீரப்பன், முருகேசன், சுப்பிரமணி, சுப்பையா, ராஜ்குமார், […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காயச்சி கொண்டிருந்த 7 பேரில் 5 பேர் காவல் துறையினரை பார்த்ததும் தப்பிச்சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் 7 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடியுள்ளனர். அப்போது 2 பேரை கைது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 10 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நால்ரோடு, ஆம்பூர்பட்டி, ஆவூர், பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 10 பேர் மீது காவல் துறையினர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடையிலிருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்ற வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாப்பட்டினம் பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. அந்த ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக மணல்மேல்குடி தாசில்தார் ஜமுனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சரக்கு வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவயல் கிராமத்தில் 2 கடல் நீர்நாயகள் புகுந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியிலிருக்கும் நெடுவயல் கிராமத்தில் தட்டான் கண்மாய் அமைந்துள்ளது. அந்த கண்மாயில் கடல் நீர்நாய்கள் சுற்றித்திரிந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கண்மாயிலிருந்து நீர்நாய் ஒன்றையும் மேலும் தெருக்களில் சுற்றித்திரிந்த நீர்நாய் ஒன்றையும் பிடித்துச் சென்றுள்ளனர். இந்த நீர்நாய்கள் பெரும்பாலும் கடல் பகுதியில் சுற்றித் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடலை ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதால் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் தாசில்தார் பொன்மலர் தலைமையில் வருவாய் ஆய்வாளர், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 கடலை அரவை ஆலையில் ஊரடங்கு விதிகளை மீறி சமூக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 50 பேரின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கையொட்டி காவல் துறையினர் 4 பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவையும் மீறி தேவையின்றி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்த 41 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து வாகனங்களையும் பறிமுதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியிலிருக்கும் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது பொது மக்கள் வரிசையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது கந்தர்வகோட்டை பகுதியில் பேரல்களில் சாராயஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கல்லுப்பட்டி கிராமத்திலிருக்கும் அணைக்கட்டு வாரி பகுதியில் பேரல்களில் 250 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து பேரல்களிலிருந்த சாராயஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர். மேலும் சாராயஊறல் காய்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தளவாட சாமான்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுக்குறித்து காவல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவிலில் ஊரடங்கால் வைகாசி விசாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அறிவித்துள்ளதால் வைகாசி விசாகம் திருவிழா நடைபெறவில்லை. இதனால் வழக்கம் போல் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றுள்ளது. ஆனால் பக்தர்களின்றி பூஜைகள் செய்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் மாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். அங்கு உற்பத்தி செய்த வாழைத்தார்கள் வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் அப்பகுதியிலுள்ள […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் நகை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் கிராமத்தில் முகமது ரபீக் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அவரது மனைவியுடன் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டுனுள் புகுந்து நகைகளை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வீரையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை மீட்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்துள்ளார். மேலும் முகாமில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து பலர் தடுப்பூசி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி பகுதியில் வீட்டில் 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக ஆறுமுகம் அவரது மகன் சக்திவேல் மற்றும் கலியபெருமாள் அகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அறந்தாங்கியிலுள்ள கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கினால் வாகனங்களில் காய்கறிகள் தெருத் தெருவாக விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்களின் நலன் கருதி வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தலைமையில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணாமாக ரேஷன் கடை திறக்காததால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்திலிருக்கும் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதலே பொதுமக்கள் கடைக்கு சென்றுள்ளனர். இதனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவின்றி தவித்த ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து உணவு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் உணவின்றி தவிப்பதாக தன்னார்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கடைகளில்பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கையே அதிகரித்துக் கொண்டே இருப்பதால் முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் மாலை மேலும் நேற்று ஒரு நாள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி காய்கறிகள் முழுவதும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் வாகனங்களில் நடமாடும் காய்கறிகள் வாகனங்களில் விற்பனை செய்யும் நிகழ்ச்சி கீழ 2 ஆம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள களக்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டு உபயோக பொருட்களான கிரைண்டர், டி.வி மற்றும் மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் கோவிலில் பூஜை செய்யாமல் பொது மக்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையலிட்டு சாமியை வழிபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலம் மற்றும் குளமங்கலம் பகுதிகளில் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் வடக்கு மணிவர்ண மழைமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் கொத்தமங்கலத்தில் ஒரே நேரத்தில் வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கடும் வெயிலுக்கு மத்தியில் திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது அப்பகுதியிலுள்ள மேய்ப்பர் என்பவரின் வீட்டிலிருந்த பசுமாடு ஒன்று மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கல்லாலங்குடி திருப்பதி நகரில் சாலையோரம் பெட்டி கடைகளில் சோதனை செய்துள்ளனர். அந்த பெட்டி கடையில் திருப்பதி நகரை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல் துறையினர் அவரை கைது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது முந்திரி தோப்பில் பேரல்கள் மற்றும் குடங்களில் 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கூரணி கிராமத்திலிருக்கும் முந்திரி தோப்பில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தோப்பில் இரண்டு பேரல்கள் மற்றும் குடங்களில் 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் அந்த சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்துள்ளனர். மேலும் இந்த சட்ட விரோதமான […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி காட்டுப்பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது பால், விபூதி, திரவியம் மற்றும் பன்னீர் உட்பட 16 வகையான பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பழங்கள் மற்றும் துளசி மாலையால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக விளக்கு மற்றும் ஒருமுக விளக்குகளால் தீபாராதனை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கினால் வெள்ளரிக்காய் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நரிக்கொல்லைப்பட்டி, அரவம்பட்டி, உரியம்பட்டி மற்றும் நரங்கியன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 ஏக்கரில் நாட்டு வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த வெள்ளரிக்காய் சாகுபடி செய்வதற்கு விதை நடவு, உழவு, தொழு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், களையெடுத்தல் என ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குலை தள்ளிய வாழைகள் அனைத்தும் சாய்ந்து லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம் மற்றும் பாப்பன்குடி கிராமத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. அந்த மழையினால் குலை தள்ளிய நிலையில் வாழைகள் அனைத்தும் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. இந்நிலையில் கடும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டாலும் வாழை சாய்ந்து 3 லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் கோபால் மகன் கவினுடன் அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க சென்ற போது கவின் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினான். அப்போது மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்வாரிய நிலையத்தில் மின் பாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் மின் வாரிய நிலையம் அமைந்துள்ளது. அந்த மின்வாரிய நிலையத்திலிருந்து கள்ளுக்காரன்பட்டி, கணபதிபுரம் வண்ணாரப்பட்டி, ஆதனக்கோட்டை, தொண்டைமான்ஊரணி மற்றும் வளவம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகின்றது. அந்த மின் வாரிய நிலையத்தில் சில மாதங்களாகவே மின் பாதையில் பழுது ஏற்பட்டதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தால் […]