Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுன்னு தெரியல… பிணமாக மீட்கப்பட்ட மூதாட்டி.. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டை விட்டு சென்ற மூதாட்டி தைல மரக்காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வராததால் சின்னையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் கந்தர்வகோட்டை பகுதியிலிருக்கும் தைல மரக்காட்டிலில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… சரக்கு வாகனத்தில் மணல் கடத்தல்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சரக்கு வாகனத்தில் மணல் கடித்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தனவாசல் குளத்து பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் மணல் கடத்தியதற்காக வாகன உரிமையாளர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புத்தகம் வழங்கி வரவேற்பு… கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு… அதிகாரிகள் பங்கேற்பு…!!

புதுக்கோட்டை மாவடத்திலுள்ள விராலிமலை பகுதியில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்க்கொள்ள வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலை தாலுகா லஞ்சமேட்டில் அவருக்கு அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் வர முடியாது…. ஆழமாக தோண்டப்பட்ட குழி… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பதற்காக ஆற்றுப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாக குழி தோண்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி மற்றும் கறம்பக்குடி எல்லைப் பகுதியில் அக்னி ஆற்றுப்பகுதி அமைந்துள்ளது. அந்த ஆற்றில் மணலை அள்ளி செல்ல மணல் கடத்துபவர்கள் ஏதுவாக குவியல் குவியலாக மணலை வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார் விஸ்வநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்கு குவித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி 3 வேளையும் இலவச உணவு… மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு… அமைச்சர் கூறிய தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று ஊழல் தடுப்பு அமைச்சர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர். அப்போது அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் வசூல்… கொரோனா நிவாரண நிதி… கலெக்டரிடம் வழங்கிய டீக்கடை உரிமையாளர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் கொரோனா நிவாரண நிதியாக கடை உண்டியலில் வசூல் செய்த 20 ஆயிரம் ரூபாயை காசோலையாக கலெக்டரிடம் வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் பகுதியிலிருக்கும் வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் காஜா புயலின் போது பாதிக்கபட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கூலி தொழிலாளர்கள் கடையில் டீ குடித்து வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா 2 வது அலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… கொரோனா குறித்த பதாகைகள்… தொடர்ந்து மூன்று மாவட்டங்களில் விழிப்புணர்வு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா குறித்து பதாகைகளை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வீரரெத்தினம் என்பவர் வசித்து வருகிறார். தன்னார்வலரான இவர் ஊரடங்கு காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனத்தில் முன்பு வைத்துக்கொண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றி வந்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இதுக்குறித்து அவர் கூறுகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை சட்டமன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் எரிசாராயம்… தீவிர ரோந்து பணி… வாலிபர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தண்ணீர் பாட்டிலில் ஏரிசாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எரிசாராயம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காத்தாயி அம்மன் கோவில் தெருவில் 2 லிட்டர் எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த அஜித் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… கிணற்றில் தவறி விழுந்த மயில்…. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருங்கூர் ராணி கிராமத்தில் காவிய ராஜ் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு ஒன்று அப்பகுதியிலுள்ளது. அந்த கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்ததுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு மேலே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வசமாக சிக்கிய வாலிபர்கள்…. பணத்தை வைத்து சூதாட்டம்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நசரேத் பேருந்து நிறுத்தம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கலிங்க மங்கலம் கிராமத்தைச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரணை செய்த போது இந்திராநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… மாட்டுவண்டியில் மணல் கடத்தல்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி வெள்ளாற்று பாலம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டியை தடுத்தி நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த காவல் துறையினர் உரிமையாளரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தீடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி… பரிதாபமாக உயிரிழந்த டிரைவர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரி ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் விபத்து ஏற்பட்டதால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நச்சாந்துபட்டி புதூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்தார். இவர் நமணசமுத்திரத்திலுள்ள குடிநீர் விற்பனை நிலையத்தில் மினி லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருமயத்திலிருந்து புதுக்கோட்டைக்கு லாரியை ஓட்டிச் சென்ற போது புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லாரியை சாலையோரம் நிறுத்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது… வெளியான தகவல்…!!

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள சில கிராமங்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 4 நாட்களுக்கு ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள்: வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடி பட்டி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி இங்கத்தான் மார்க்கெட்… சமூக இடைவெளியை கடைப்பிடிக்கனும்… அதிகாரி கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் காய்கறி மார்க்கெட்டில் போதுமான இட வசதி இல்லாததால் பொது மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் நேரத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அய்யனார் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட்டை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அலறிய குடும்பம்… இடுக்கி வைத்து பிடித்த தீயணைப்பு வீரர்கள்… வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை இடுக்கி மூலம் பிடித்து சாக்கில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…. தடுப்பூசி முகாம்… பயன் பெற்று சென்ற மக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியிலிருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சிங்கவனம் வட்டார மருத்துவத்துறை, அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியுள்ளனர். அதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4 நாட்களுக்கு மின் வினியோகம் இருக்காது… மின் பாதை அமைக்கும் பணி… அதிகாரி கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி  நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுகின்றது. இதனால் அந்த மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறுகின்ற பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, அண்டனூர், கொல்லம்பட்டி, ராசாபட்டி மற்றும் கண்ணுகுடிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலைன்னு தெரியல… 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு… தீவிர ரோந்து பணி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது காட்டுப்பகுதியில் பேரல்கள் மற்றும் குடங்களில் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி, தாளக்கொல்லை, முனியன் கோவில் மற்றும் காவக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியிலுள்ள புதர் மறைவில் 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களிலிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் அவற்றை தரையில் ஊற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… ஆத்திரத்தில் வெறிச்செயல்… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடத்தகராறில் பெண்ணை வெட்டிய குடும்பத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் பட்டையார் களம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்த இடம் பிரச்சினையால் ருக்மணி முட்களை வெட்டி இடத்தில் போட்டுள்ளார். அதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ராமசாமி அங்கிருந்த வேலிக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெஞ்சு வலியால் சுயேச்சை வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விருதன்வயல் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென அலறிய குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேள் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கார்க்கமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஸ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் பிரதீஸ் வீட்டில் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு தேள் பிரதீஸை கொட்டி விட்டு சென்றதை பார்த்துள்ளனர். இதனையடுத்து பெறோர்கள் பிரதீஸை மீட்டு அரசு மருத்துவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கூட்டமாக கூடிய மதுபிரியர்கள்… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மது விற்பனை செய்தவர்களிடமிருந்து காவல் துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அமரடக்கி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நெல்குடோன் பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த காவல் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அட்டைப் பெட்டிகளில் மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 192 மது பாட்டில்களை பறிமுதல் செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆகிருச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை, ஆலங்குளம், சூரியூர், பேராம்பூர், நீர்பழனி மற்றும் மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலுக்கு மத்தியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்துள்ளது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் முடங்கிய மக்கள்… முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென்றும் 10 மணிக்குப் பிறகு கடைகள் திறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும் அஸ்வதி மற்றும் அபிலேஷ் என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி செய்யலாம்… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடைவீதியில் ஒருவர் உணவகத்தை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல் துறையினர் கடைக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென மேற்கொள்ளப்பட்ட ஆய்வு… ஊரடங்கு குறித்து அறிவுரை… தீவிர வாகன சோதனை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று திருச்சி சரக டி.ஜ.ஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியில் செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து தேவையில்லாமல் செல்பவர்களுக்கு  அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் இலுப்பூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கிறதா என்று திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி இங்க வந்ததுன்னு தெரியல… கோவிலில் இறந்து கிடந்த மான்… வனத்துறையினரிடம் ஒப்படைப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அய்யனார் கோவிலில் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் அய்யனார் கோவிலில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த மானை மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்தமான் இயற்கையாக இறந்ததா அல்லது யாரேனும் கொன்றார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து  டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதன் உரிமையாளரை கைது செய்ததுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டவ்-தே புயல்… திடீரென கடல் உள்வாங்கியது… தரை தட்டிய படகுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்- தே புயலால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கோட்டைப்பட்டினம் பகுதியில் அதிக அளவில் திடீரென […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே விற்க ஆரம்பிச்சுட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று வீட்டில் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது சுரேஷ் குமார் வீட்டிலிருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் மது விற்பனை செய்ததற்காக அவரை கைது செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,600 லிட்டர்… வனப்பகுதியில் கிடைத்த சாராய ஊறல்… போலீசாருக்கு பாராட்டு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விலக்கு காவல் துறையினர் கருக்காகுறிச்சி வனப்பகுதியில் பேரல்களில் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மது விலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  அப்பகுதியிலுள்ள புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் பேரல்கள் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… கயிறு கட்டி மீட்பு… பாராட்டு கலந்த நன்றி தெரிவித்த மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சுபுளிப்பட்டி கிராமத்தில் அங்குதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை கயிறு கட்டி உயிருடன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதயானைபட்டி, களிமங்கலம், வில்லாரோடை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது கலிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பதும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் திருட்டு சம்பவம்… டிராக்டரில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரியர், பேராம்பூர் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை செய்த போது அவர் பாக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலதேமுத்துப்பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கொண்டிருந்த நிலையில் மனவேதனையடைந்த அவர் காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்கள்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி கிராமத்தில் சிலர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது மாரிமுத்து மற்றும் சீனிவாசன் இருவரின் வீட்டில் மது பாட்டில்களை  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு…. திடீரென பற்றிய தீ… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் அமீர் பாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான  தைலமரக்காடு ஒன்று ஆயிப்பட்டியில் உள்ளது. இந்நிலையில் அந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் மணல் திருட்டு.. தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை காவல் துறையினர்  தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சூசை என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி ஆகிருச்சு… வீடுகளில் சிறப்பு தொழுகை… செல்போன் மூலம் வாழ்த்துக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருடந்தோறும் பள்ளிவாசல்கள் அல்லது ஒரு மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் ஊரடங்கால் வீடுகளில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உறவினர்களும் நண்பர்களும் செல்போன் மூலமும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்து ரம்ஜான் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி அப்படி செய்யக் கூடாது… தகுந்த நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரமாக ஏராளமான மரங்கள் இருந்தது. அந்த மரங்களில் பாதி கஜா புயலின் போது சாய்ந்ததில் மீதமிருந்த மரங்கள்  நன்றாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த மரங்கள் மீது சிலர் விளம்பர பதாகை வைப்பதற்காக ஆணி அடித்துள்ளனர். அதனால் அந்த மரங்கள் பட்டுப் போகும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளதால் அந்த மரங்களை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஐயோ என்னாச்சு… புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்… பறிபோன உயிர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாய்கள் கடித்து புள்ளி மான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியிலிருக்கும் தென்னந்தோப்பில் புள்ளி மான் ஒன்றை தெரு நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மான் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. பெட்டிக்கடையில் மது விற்பனை… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பாடி பகுதியில் துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கடைவீதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் துரையரசன் பெட்டி கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் பெட்டிக்கடைக்கு சென்று சோதனை செய்த போது பெட்டிக் கடையின் பின்புறம் வைத்து மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்க இப்படியெல்லாம் இருக்காது… அரிய வகை ஆந்தை…. ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய வகை ஆந்தை வந்ததால் அதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் புள்ளான்விடுதி கடைத்தெருவில் அரிய வகை ஆந்தை ஒன்று திடீரென வந்துள்ளது. மேலும் அந்த ஆந்தை பறக்க முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆந்தையை மீட்டு ஒரு கூண்டுக்குள் வைத்து பாதுகாத்துள்ளனர். இதனையடுத்து அ’ந்த அரிய வகை ஆந்தையை பார்க்க பொது மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டிலிருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அலை மோதிய மக்கள் கூட்டம்… கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் செயல்படுவதால் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் நலன் கருதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாத காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியிலுள்ள கடைவீதியில் பொது மக்கள் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட சோகம்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்… போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கு சென்ற மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் வசிக்கும் மாணவி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பெற்றோரிடம் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… வலை வீசி தேடும் போலீசார்…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்த போது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… தம்பி வெறிச்செயல்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சொத்து தகராறில் அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொரண்டாம்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெங்கசாமி மற்றும் கணேசமுருகன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் பழனிசாமி தனது 2 வது மகன் கனேசமுருகனுடம் வசித்து வருகிறார். அதனால் தன்னை கவனித்துக் கொள்ளும் மகனுக்கு சொத்துக்களை தருவதாக கூறியுள்ளார். இதனையறிந்த மூத்த மகன் ரெங்கசாமி சொத்துக்களை பிரித்து தரக்கோரி தந்தை மற்றும் தம்பியிடம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 7 திருட்டு வழக்கு… குண்டர் சட்டத்தில் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு வழக்கில் கைது செய்தவரின் மேல் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்பாபு மீது ஏற்கனவே 7 மணல் திருட்டு வழக்குகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை செய்துள்ளனர். அதற்கான […]

Categories

Tech |