Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள விட்டு வைக்க கூடாது…. எப்படியாவது கைது செய்யனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்ததைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில் படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி பகுதியிலுள்ள சீனிக்கடைமுகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அது இருந்துருந்தா இப்படி நடந்துருக்காது…. வலியால் துடித்த கணவன்- மனைவி… குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டிலுள்ள சிம்னி விளக்கு மேலே விழுந்து தீப்பற்றியதில் கணவன் – மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சம்கதின் மற்றும் ரெஜினா பேகம் என்ற கணவன்- மனைவி வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்தடை ஏற்பட்டதால் வீட்டிலுள்ள ஜன்னலில் சிம்னி விளக்கு ஏற்றி வைத்து துங்கி கொண்டிருந்தனர். அப்போது காற்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… அதிகரித்து வரும் கொள்ளை சம்பவம்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆடிட்டராக பணிபுரியும் பூரண வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் அப்பகுதியிலுள்ள சொந்த வீட்டில் தங்காமல் நமனசமுத்திரத்திலுள்ள மற்றொரு வீட்டில் தங்கி வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து புதுக்கோட்டையிலுள்ள வீட்டில் சென்று பார்க்கும் போது வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்…. 61 நாட்கள் தடை…. அதிகாரி வெளியிட்ட அதிரடி தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள  விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி அதிகாரி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீனவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல…. 60 அடி ஆழத்தில் தவறி விழுந்த மாடு… தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றினுள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாட்டை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமாடு அந்த பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு இறை தேடி சென்ற போது அங்குள்ள  60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணற்றினுள் பசுமாடு சத்தத்தைக் கேட்டு தோட்டத்தில் இருந்தவர்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மலர் தூவி மரியாதை…. கலந்து கொண்ட கட்சி தலைவர்கள்…. சிறப்பாக கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்பேதகர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்திய பின்பு அனைத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இளஞ்சாவூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கண்ணன் திருமயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே சாலையில் நடந்து வந்த பழனியப்பன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கண்ணனை மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 41 பேருக்கு தொற்று… அதிகரிக்கும் கொரோனா…. தீவிர சோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 41 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 41 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுத்தான் சான்ஸ்…. கூட்டத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள்… கோவில் தேரோட்டத்தில் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் தேரோட்டத்தின் போது மூதாட்டியின் கழுத்திலிருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபாரம் பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  ராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை காணச்  சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராணியின் கழுத்திலிருந்த  3  பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பட்டப் பகலில் பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. மர்ம நபர்களின் வெறிச் செயல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் காரையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாருமதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது செம்பூதி  பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாருமதியின் கழுத்திலிருந்த 7 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… 40 அடி ஆழத்தில்…. கிணற்றில் தவறி விழுந்த காளை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த காளையை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த காளை மேய்ச்சலுக்கு சென்ற போது அங்குள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான தண்ணீரில்லா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காளை தவறி விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கிணற்றினுள் காளையின் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த  தொழிலார்கள் தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

100 அடி உயரத்தில்… பட்டொளி வீசி பறந்த தேசிய கொடி… அதிகாரி தெரிவித்த தகவல்…!!

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையத்தின் அடையாளமாக முக்கிய ரயில் நிலையத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட தேசிய கோடி அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகின்றது. அந்த கொடி கம்பமானது  100 அடி உயரத்தில் கம்பமும்,  30 அடி நீளம் மற்றும்  20 அடி அகலத்தில் கொடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தேசிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல… நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று…. சுகாதாரத்துரையினர் வெளியிட்ட தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பதுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது  ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 209 ஆக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. தாறுமாறாக பேருந்தை ஒட்டிய டிரைவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொபட் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் மொபட்டில் முள்ளுர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கணேசனின் மொபட் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயமடைந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம் நீங்கத் தான் காரணம்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிடாரிக்காட்டை பகுதியில் அன்புதமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அம்மாள்புரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவரும் ஆறு மாதங்களுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிரஞ்சனா, கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரின் கொடுமை தாங்க முடியாமல் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சாசா…. தடை செய்த பொருளை எப்படி விற்பனை செய்யலாம்… கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததால் வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி சாலையோர கடைகளில் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அந்த பகுதியில் ஒருவரின் வீட்டிலிருந்தே கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வருவதாக கடை ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ…? தீப்பிடித்து எரிந்த மரங்கள்… 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீடிரென சாலையோரத்திலுள்ள புளியமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் சாலையோரத்தில் புளிய மரங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த புளியமரத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார்  2 மணி நேரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உணவு தேடி போனேன்…. இப்படி நடக்குமுன்னு நினைக்கல… விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற மான் மீது வாகனம் மோதியதில் மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வனப்பகுதி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் இறை தேடி ஊருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் ஏனாதி பெரியகுளம் வனப்பகுதியிலுள்ள புள்ளிமான் ஒன்று இறையை தேடி செலும் போதும் சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு எப்போதும் இதுத்தான் வேலை…. இதை உடனே தடுத்து நிறுத்துங்க…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பேசம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பதும் புதுவயல் பகுதியிலுள்ள கோழிப்பண்ணைக்கு கோழிக்கு தீவணத்திற்காக அரிசி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காலம் ரொம்ப மாறிப் போச்சு… பெண்களே இப்படி செய்யலாம்மா…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி கந்தர்வகோட்டை பகுதிக்கு  சென்று காவல் துறையினர் ஜெயந்தி என்பவரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது ஜெயந்தி வீட்டின் பின்புறம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் குளத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் கிராமத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த ஊர் பொது மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடி திருவிழா பற்றி தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு மக்கள்  மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள திருநல்லூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து திருநல்லூர் கிராமத்தின் ஊர் தலைவர்கள் மாரியம்மன் கோவிலில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு எதிர்பார்க்கல…. புதுக்கோட்டையில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் சரியக்குட்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கடைவீதி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கலக்கமங்கலம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவர் வந்து கொண்டிருத்த மோட்டார் சைக்கில் எதிர்பாரத விதமாக சரியக்குட்டி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரியக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளைஞர்களோட எதிர்காலம் என்னாகுறது… இதுக்கு வேற வழியே இல்ல…குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மருந்து விற்ற வாலிபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருளுக்கு அதிகமான இளைஞர்கள் அடிமையாகி வருவதால் போதை ஊசி மற்றும் மருந்து விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல் துறையினர் அதற்கென தனிப்படை குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பின் போது போதை மருந்து விற்ற பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேரை காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல்ல… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறின் காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறின் காரணமாக மனமுடைந்த நடராஜன் வயலுக்கு  அடிக்க இருந்த மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜனின் மகன் சுரேஷ் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு நடராஜனுக்கு அளிக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல… அதிகரிக்கும் தொற்றினால் ஏற்படும் விளைவு… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும், போன்ற நடவடிக்கைகள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து நாட்டாணியிலுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் வேலைக்கு போயிட்டு வந்தாரு…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் கதறி அழுத மனைவி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சு வலியால் தீடிரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பணி முடிந்ததும் விராலிமலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக மோகன்ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி  உடனடியாக விராலி மலையிலுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அய்யோ பின்னாடியே வராங்களே…. லாரியை நிறுத்தி விட்டு ஓடிய டிரைவர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த லாரி டிரைவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த லாரி டிரைவர் லாரியில் மணல் கடத்தி சென்றதால் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் லாரியை பின் தொடந்து சென்றுள்ளனர். இவ்வாறு காவல் துறையினர் லாரியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேரில் பவனி வந்த புனித செபஸ்தியார்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது தேரில் புனித செபஸ்தியார் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீ விபத்துக்கு இதுத்தான் காரணமா… எரிந்து நாசமான பள்ளி வாகனம்… தீயணைப்பு வீரர்களின் தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளியில் நின்று கொண்டிருந்த வாகனம் தடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியிலிருக்கும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பள்ளி வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாக தலைவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும்  வாகனம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக மது விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் விசாரணை செய்த போது ரகசியமாக மது விற்று கொண்டிருந்த திருமுருகன், அண்ணாத்துரை, செல்வம், ரெங்கராஜன், இளமுருகு ஆகிய 5 பேரையும் போலீசார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படித்தான் செஞ்சு ஆகனும்… இல்லைனா அவ்ளோ தான்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியில் சென்றவர்களிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். உலகெங்கிலும் கொரோனா பரவி  ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கட்டமைக்கப்பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம்  சார்பில் பல்வேறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை காரணமாகத்தான் வெளியில்ல போனேன்… பள்ளத்தில் விழுத்த மோட்டார் சைக்கிள்… கதறி அழுத குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் சாலையோர பள்ளத்தில் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செவல்பட்டி பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கொடும்பாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் எதிர்பாரத விதமாக தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுகுமாரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரன் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: யாருக்கும் விடுமுறை கிடையாது – திடீர் அதிர்ச்சி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உள்ளூர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் வச்சிருக்கேன்…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அண்டக்குளத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அண்டக்குளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 2  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் … உச்ச கட்ட மகிழ்ச்சியில் பொது மக்கள்..!!

வடகாடு பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் வாணக்கன் காட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று தேரில் முத்துமாரியம்மன்னை அலங்காரம் செய்து தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்தில் எந்தவித பிரச்னையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வசமா சிக்கிட்டாங்க… எங்கிருந்து வந்தது இவ்ளோ பணம் … பறக்கும் படையிடம் சிக்கிய வங்கி ஊழியர்கள்…!!

புதுக்கோட்டையில் உரிய ஆவணம் இல்லாமல்எடுத்து  செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.அப்போது நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… வழியிலேயே வந்த வினை… கோர சம்பவத்தால் பறிபோன உயிர்கள்..!!

கறம்பக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்புடுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராமு மற்றும் அவரது மனைவி பெரிய நாயகி குடும்பத்துடன்  வசித்து வந்தார்கள். இந்நிலையில்  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள  மெனட்ராயன் விடுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன் -மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வேன்  ஒன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதை ஏன் கிழிச்சீங்க”… அவர இப்போ விடுதலை பண்ணணும்… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருமயம் பகுதியில் சுவரொட்டி  தகறாரில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  திருமயம் பகுதியில் தகர கொட்டகை பகுதி உள்ளது. அப்பகுதியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கிராம உதவியாளர் ரமேஷ் அதை அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அப்பகுதியில் உள்ள ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில், காவல்துறையினர் ஐந்து பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் சரமாரியான கேள்விகள்… வசமாக சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்..!!

வாகன  சோதனையின் போது புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில்பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  திருச்சியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி என்ன அவசரம்… விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  முக்கானிப்பட்டி விலக்கு ரோட்டில் தங்கராஜ் என்பவர் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார். மேலும்  கலிங்கநாராயணன் பட்டியை சேர்ந்த  நாகராஜ் மற்றும் குமார் என்ற  இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கார்  எதிர் பாராதவிதமாக திடீரென மூன்று பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினருக்கு கிடைத்த ஆதாரம்…!!

விராலிமலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் சோதனைச் சாவடி அருகே பஸ் நிலையம் உள்ளது. அதில் நேற்று ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இறந்தவரிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். அப்போது அவர் பையில் ஆதார் கார்டு ஒன்று இருந்தது, அதை எடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால இளைஞர்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

புதுக்கோட்டையில் போதை பொருள் விற்ற  வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு  இளைஞர்கள்  அதிகமானனோர் அடிமையாக இருப்பது அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், இதனை தடுப்பதற்காக தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிர ரோந்து பணியில்  தனிப்படை குழுவினர்  ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்தின்பேரில்,  அம்மாவட்டத்தில் உள்ள சாந்தபுரத்தில் வசிக்கும் சூரியநாராயணன் என்பவரை  போலீசார் கைது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டு நெனச்சா மறுபடியும் ஆரம்பிச்சிருச்சு… வேகமெடுக்கும் கொரோனா தொற்று… அதிகரிக்கும் எண்ணிக்கையால் அச்சத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து  வருவதினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனையின் போது, மேலும் ஐந்து பேருக்கு தொற்று  இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர்  சிகிச்சை பெற்று  தொற்றிலிருந்து மீண்டு  வீடு  திரும்பியுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்ன கொடுமை!”.. சொந்த மகளையே துன்புறுத்தி வந்த தந்தை.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

புதுக்கோட்டையில் தான் பெற்ற மகளிடமே தவறாக நடந்துகொண்ட விவசாயிக்கு 7 வ்ருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  புதுக்கோட்டையில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் வசிக்கும் ஒரு விவசாயி, 17 வயதாகும் தன் சொந்த மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் அந்த விவசாயியை கைது செய்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல் துறையினர்…!!

மணல்மேல்குடியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருக்கும் போது  வசமாக மாட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் அத்தாணி காட்டாறு உள்ளது. அப்பகுதியில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முன்னிலையில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக 3  பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் ராம நாதன், செல்லதுரை, செல்வராஜ் என்றும், அத்தாணி பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து  போலீசார் அம்மாட்டு வண்டிகளை  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடி…. சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்…!!

பொன்னமராவதியிலிருந்து ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியிலிருந்து, பிடாரம்பட்டிக்கு ஒரு சரக்கு வாகனம் ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை டிரைவர் ஜீவா ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில்  காயாம்புஞ்சை என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று கார்த்திக்கின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் பயணித்த  கைக் குழந்தைகள் உட்பட 17 பேர் மிகவும் காயமடைந்துள்ளார்கள். இதுக்குறித்து தகவலறிந்த காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில் கொல்லப்பட்ட வாலிபர்… நண்பர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

கோவில் திருவிழாவின் போது  ஏற்பட்ட தகராறில் வாலிபர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் வேளாண் தெருவில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் இருந்தார் (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன்பு  அப்பகுதியில் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழா நடைப்பெற்றது. அத்திருவிழாவின் போது ஆறுமுகத்துக்கும், அப்பகுதியில் உள்ள கலைஞர் காலனியில் வசிக்கும் பாலமுருகன் உட்பட 6 நபருக்கும்  பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பால முருகனின்  நண்பர்கள் ஒன்று சேர்ந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவு மில்லில் நடந்த விபரீதம்…. உயிரிழந்த தொழிலாளி… அதிர்ச்சியில் மற்ற பணியாளர்கள்…!!

பணிபுரியும் இடத்தில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இழுப்பூரில் இருக்கும் புதூர் பகுதியில் செல்வராஜ் வயது (35) என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருவப்பூரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எந்திரத்தில் இருந்து மின்சாரம்  எதிர்பாராதவிதமாக செல்வராஜ் உடலில் பாய்ந்தது. இதனால் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  காவல் துறையினருக்கு தகவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேலைக்கு சேர்க்கணும் … நிரந்தர ஊதியம் வேண்டும்… உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊழியர்கள்…

அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா  தலைமை பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அப்பொழுது வேலை நீக்கம் செய்த தொழிலாளர்களை  மீண்டும் வேலைக்கு சேர்ப்பது மற்றும் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது மேலும்  தேர்தலுக்குப் பின் கலெக்ட்டர் அறிவித்த 410 […]

Categories

Tech |