Categories
மாநில செய்திகள்

யார் இந்த பாண்டித்துரை?…. புதுக்கோட்டை ஐடி ரெய்டால் எடப்பாடி தரப்பை நெருங்கும் பெரும் ஆபத்து….!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகியோரின் யார் பக்கம் இருப்பது என தெரியாமல் கட்சித் தொண்டர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டு இருக்க ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். அவர் பெயர் பாண்டிதுரை. நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவிக்கோட்ட அலுவலக உதவியாக பதிவு உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில்… வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு…!!!!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை அன்று திடீர் சோதனையில் பட்டு வருகின்றனர். இந்த சோதனையானது பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து வந்திருக்கின்ற எட்டு பேரை கொண்ட வருமானவரித்துறை குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories
மாநில செய்திகள்

“லீவு விடுங்க மேம் ப்ளீஸ்”…. கலெக்டரிடம் இன்ஸ்ட்டாவில் கெஞ்சிய புதுக்கோட்டை மாணவர்கள்….!!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் நடனத்திலும், சமூக ஊடங்களிலும் தீவிரமாக இயங்குபவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சிரியரின் இன்ஸ்டாகிராமில் கணக்கில் நேரடி தகவல் வெளிவந்த மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரி உள்ளனர்‌. இதற்கான ஸ்கிரீன்ஷாட்களை இன்று தனது முகநூலில் கவிதா ராமு பகிர்ந்து உள்ளார். அதில், “கலெக்டர் அம்மா உங்களின் முடிவில் தான் எங்களின் சந்தோசம் இருக்கு. ப்ளீஸ், செல்லம், கோயில் கட்டுறேன் என மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கலெக்டர் அம்மா…! உங்கள் முடிவே எங்க சந்தோசம்….! மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்…. இணையத்தில் வைரல்….!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் ஆகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ இணையத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் சமூக ஊடகங்களிலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தங்கப்பதக்கம் வென்று சாதனை…. புதுக்கோட்டை வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துகுடா கிராமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனகன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை படைத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஜனகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கனமழை…. இன்று (10.10.2022) புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (10ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதி….. வாலிபர்கள் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி….!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே இருக்கும் பாம்பாலம்மன் கோவிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடமிருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், அவர்கள் அகரப்பட்டியில் வசிக்கும் சந்திரசேகரன், வீரக்குமார், வெங்கடேஷ், ராஜா மற்றும் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கழிவறைக்காக தோண்டிய பள்ளம்….. 25 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!!

25 கிலோ எடையுடைய மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்காக அருகே கழிவறை கட்டுவதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளார். நேற்று காலை மலைப்பாம்பு ஒன்று குழிக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்தனர். இதன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை….. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்..!!

கந்தர்வக்கோட்டை அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என மாணவர்கள் தர்ணா போராட்டம் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மருதன்கோண் என்ற ஊரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.. இந்த கல்லூரியில் தற்போது 900க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மொத்தம் 49 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடகு நகையை திருப்ப சென்ற விவசாயி….. நூதன முறையில் பணத்தை பறித்த வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

முதியவரிடம் 74 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் விவசாயியான முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை வைத்துள்ளார். அதில் 64 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த நகைகளை திருப்பிவிட்டு, மீதி உள்ள 74 ஆயிரம் ரூபாயை மஞ்ச பையில் வைத்துக்கொண்டு திருச்சி ரோட்டில் இருக்கும் கடை முன்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்”… 3 பேரை கைது செய்த போலீசார்…!!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அன்னக்கொடி (54) என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் காசி (60). இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி தெரிவித்துவிட்டு அவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள நான்கு வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார் மேலும் இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்…. தட்டி கேட்ட சித்தப்பாவுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!#

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகனூர் கிராமத்தில் விவசாயியான பாலையா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பிரமணியன்(59) என்ற அண்ணன் உள்ளார். சுப்பிரமணியனுக்கு குமார், விக்னேஸ்வரன்(31) என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து குமார் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்….. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் கிறிஸ்டோபர்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்டோபர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிகரெட் வாங்க சென்ற வாலிபர்கள்…. வயதான தம்பதி மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி….!!!

வயதான தம்பதியினரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளமங்கலம் தெற்கு தெருவில் செல்லையா(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் கடையை பூட்டி விட்டு வாசலில் இருக்கும் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்ரம்(20), ராஜதுரை(20) சசிசுதன்(22) ஆகிய 3 பேரும் மோட்டார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு செய்வினை செய்கிறாயா….??? அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!!!

தம்பி அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்திக்கோவில் பகுதியில் விவசாயியான வடிவேலு(76) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிக்கண்ணு(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பெரியப்பா சின்னையாவின் மகன் குணசேகரன்(49) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் மாரிக்கண்ணு தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை மாரிக்கண்ணு வழக்கம் போல சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த ஆடுகள்…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மர்மமான முறையில் ஆறு ஆடுகள் இறந்து கிடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேகுபட்டி ஊராட்சி பாண்டியம்மன் நகர் வீதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது வீட்டிற்கு பின்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர். நேற்று காலை மர்மமான முறையில் 6 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ஜோதி அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…..! “நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை”….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மட்டும் நாளை மொத்தம் 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் மக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் நாளை விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!!

அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 24ஆம் தேதி பணிகளாக அறிவிக்கப்படும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றில் விழுந்த கன்று குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆத்தியப்பட்டி கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி அப்பகுதியில் இருக்கும் 20 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இதனை அடுத்து கன்று குட்டியின் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் அங்கு சென்றார். அப்போது கன்றுக்குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரூல்ஸை மீறும் உர விற்பனை நிலையங்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டையில் இப்போது பெய்து வரக்கூடிய மழையால் விவசாயிகள் நெல், மக்காச் சோளம், கரும்பு, நிலக் கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைதுறை, வேளாண் விற்பனைதுறை போன்றோர் கொண்ட சிறப்பு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாக பின்பற்றாத 2 சில்லறை விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

அனுமதியின்றி மரம் வெட்டினால் சட்டவிரோதம்….. உடனே நடவடிக்கை எடுக்கனும்….. ஐகோர்ட் மதுரை கிளை..!!

அரசு இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அரசு இடங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது, அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.. புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி சென்ற கொத்தனார்…. பயங்கரமாக மோதிய சரக்கு வேன்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை பகுதியில் கொத்தனாரான ராசு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை ராசு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது ராசு முன்னால் வேகமாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

9 அடி நீளமுடைய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விடப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய ஸ்கூட்டர்…. 12-ஆம் வகுப்பு மாணவி பலி… புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மரத்தின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் மேட்டு தெருவில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் மணி மகள் கோபிகா(17) என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் லாவண்யாவும், கோபிகாவும் கலந்து கொண்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பல்பொருள் அங்காடியில் திருடிய மூதாட்டி…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

பல்பொருள் விற்பனை அங்காடியில் இருந்த பணத்தை மூதாட்டி திருடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியில் பீர்முகமது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு பீர்முகமது சென்றுள்ளார். அந்த சமயம் வேலை ஆட்கள் யாரும் கடையில் இல்லை. இந்நிலையில் எடுத்து வந்த பொருளை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காரை பின் தொடர்ந்து சென்ற போலீசார்…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

காரில் மது பாட்டில்களை கடத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றதால் மர்ம நபர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபருடன் ஏற்பட்ட தகராறு…. பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கம்மங்காடு பகுதியில் மலையப்பன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து பாச்சிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபரை மலையப்பன் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த வாலிபர் ஆலங்குடி வடக்காடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

மொபட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காசிம்புதுப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 17 கஞ்சா பாக்கெட்டுகளை மொபட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. அ.தி.மு.க நிர்வாகி பலியான சம்பவம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அ.தி.மு.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழஎண்ணெய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி(24) மகன் இருந்துள்ளார். இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது நண்பரான ரஞ்சித்குமார் என்பவருடன் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அதேசமயம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 5 பேர்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்களூர் மேலப்பட்டியில் சேவியர்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கம்பி வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் உறவினரான வென்சஸ்லாஸ்(36) என்பவர் பாதையை மறைத்து ஏன் கம்பி வேலி போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. தங்கம் வென்று அரசு பள்ளி மாணவர் சாதனை….!!

அரசு பள்ளி மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியான சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரட்சகன்(15) என்ற மகன் உள்ளார். இவர் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ரட்சகன் கலந்து கொண்டார். பின்னர் 45 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ரட்சகன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாநில அளவில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்”…. மேலே வரச் சொன்ன டிரைவர் மீது தாக்குதல்….!!!!!

படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை மேலே வரச் சொன்ன அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பணிமனையில் இருந்து அரசு டவுன் பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை சென்றது. இப்பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி வர மணிகண்டன் என்பவர் கண்டக்டராக இருந்தார். அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தில் பஸ் வந்தபொழுது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் ஏறினார்கள். அப்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இறந்தவரின் உடலை வயல் வழியாக கொண்டு செல்லும் அவலம்”…. சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை….!!!!!

இறந்தவரின் உடலை தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்புப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் மக்கள் மயான கரைக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றார்கள். மேலும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல தனியாருக்கு சொந்தமான வயலில் கொண்டு செல்கின்றார்கள். இந்நிலையில் நேற்று முதியவர் ஒருவர் இறந்துவிட அவரின் உடலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்…. பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட கொட்டகைகள்…. கலந்து கொண்டு அதிகாரிகள்….!!!

 ஏரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள்  பொக்லைன் இயந்திரம்  மூலம் அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூவனூர் பகுதியில் பாக்கம் என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு  மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துக்கனி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாமிர கம்பியை திருட முயன்ற வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தாமிர கம்பியை திருட  முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ள அத்திப்பள்ளம்  கிராமத்தில் புதிதாக அரிசி ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.  தற்போது பணிகள் நிறைவடைந்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் மின்மாற்றியின் மேலே ஏறி தாமிர கம்பியை திருட முயன்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த டாக்டர்…. வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சஞ்சி நகர் பகுதியில் ஆசிக் அசன்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இந்நிலையில் ஆசிக் அசன்முகமதுவின் சகோதரி ஆயிஷாபர்வீன் என்பவர் உடல்நலக்குறைவு  காரணமாக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக ஆசிக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. சிறுவன் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை முருகேசன் என்பவரும், 16 வயது சிறுவனும் இணைந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு மது கொடுத்து இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோதிய டிராக்டர்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சியில் பாண்டிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வேணில் அதே பகுதியில் வசிக்கும் 4 பேருடன் மணப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை- விராலிமலை சாலை நவம்பட்டி அருகே சென்ற போது மூக்கையா என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குடிநீர் வராமல் தவித்த கத்தலூர் ஊராட்சி பொதுமக்கள்”….. காலி குடங்களுடன் சாலை மறியல்….!!!!!

கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ரோட்டாத்துப்பட்டி, குளத்தாத்துபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வராமல் இருந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் கிணறு மற்றும் கோரையாற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகுகளில் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தார்கள். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 11 பேரும் விசாரணைக்காக அந்நாட்டில் இருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதன் பிறகு நீதிபதி வழக்கை விசாரித்துவிட்டு மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்களின் படகுகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆசையாய் வளர்த்த காளை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு நரேந்திர குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நரேந்திர குமார் மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய்க்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“திருமணம் நடந்தால்தான் ஜாமீன்” கோர்ட் வளாகத்தில் காதல் ஜோடிக்கு டும் டும்…. புதுக்கோட்டையில் திடீர் பரபரப்பு….!!!

கோர்ட் வளாகத்தில் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தில் அஜித் (23) என்பவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் வசித்து வரும் சத்யா (20) என்ற பெண்ணை அஜித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் – சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் சத்யா கர்ப்பம் அடைந்து 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களை பிரித்து விடுவார்கள்” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலகுமாரும் உறவினரான மோனிஷா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் இருக்கும் சௌந்தரராஜபெருமாள் கோவிலில் வைத்து திருமணம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்” ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டும் தன்னம்பிக்கை மனிதர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஒற்றை கையுடன் சைக்கிள் ஒட்டி வீடு வீடாக தபால் விநியோகம் செய்யும் நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல்  2007-ஆம் ஆண்டு வரை கிராமப்புற தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீராமனுக்கு கடந்த 1968-ஆம்  ஆண்டு பசு மாடு முட்டியதில் வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையை கைவிடாமல் அவர் ஒற்றை கையுடன் சைக்கிள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. “வரும் 18ஆம் தேதி முதல் டெமு ரயில் இயக்கம்”…. எங்கு தெரியுமா…?????

கொரோனா தாக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்குடி டெமு ரயில் வருகின்ற 18ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையேயான ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தாக்கல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு விருதுநகர்-காரைக்குடி இடையேயான ரயில் சேவை மட்டும் சென்ற நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் காரைக்குடி-திருச்சி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்நிலையில் வரும் 18ம் […]

Categories

Tech |